எழுத்துப் படிகள் - 111 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவகுமார் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) இலட்சிய நடிகர் S.S.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 111 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. கங்கா கெளரி
2. கற்பூர தீபம்
3. பன்னீர் நதிகள்
4. கஸ்தூரி திலகம்
5. சிறகடிக்க ஆசை
6. அண்ணன் என்னடா தம்பி என்னடா
7. தம்பதிகள்
8. டைகர் தாத்தாச்சாரி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3-வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்கரத்தினம் - முத்துசுப்ரமண்யம்
ReplyDeleteThangarathinam
ReplyDeleteby
Madhav
Thangarathinam
ReplyDeleteதிருமதி சாந்தி நாராயணன் 4.9.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteதம்பதிகள்
கங்காகௌ ரி
சிறகடிக்க ஆசை
கற்பூர தீபம்
டைகர் தாத்தாச்சாரி
பன்னீர் நதிகள்
அண்ணன் என்னடா தம்பி என்னடா
கஸ்தூரி திலகம்
இறுதி விடை: தங்க ரத்தினம்
திரு சந்தானம் குன்னத்தூர் 4.9.15 அன்று அனுப்பிய விடை :
ReplyDeleteThe re arrangement should be;---
1.THAmbathikal,
2. gaNGkaagowri,
3. siraKAdikkaaasai,
4. karpooRAdheepam,
5. tigarthaaTHthaachari,
6. panneernaTHIkal,
7. annananenNAdaa thambienadaa,
8. kasthurithilakaM.
The final answer is THANGKARATHTHINAM