Wednesday, September 9, 2015

சொல் வரிசை - 87


சொல் வரிசை - 87 புதிருக்காக, கீழே  ஆறு   (6)  திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.  



1.     குறு சிஷ்யன் ( --- --- --- --- வந்தால் என்னை தருவேனே)  
2.     மூடுபனி  (--- --- --- --- பொன் நிலவில் என் கனாவே )
3.     அகத்தியர் (--- --- --- --- உந்தன் தாமரை தாள் பணிந்தேன் வாழ்கவே)  
4.     நம்ம வீட்டு லட்சுமி (--- --- --- --- --- உறவு கூறும் உலக கண்ணாடி)
5.     ஜானி (--- --- --- --- காதல் மேகங்கள் கவிதை தாரகை ஊர்வலம்)
6.     காந்தி பிறந்த மண் (--- --- ---  தனிமை என்னை அழைக்குது முதல் முதலா)  

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும். 

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


ராமராவ்  

2 comments:

  1. 1. குறு சிஷ்யன் - வா வா வஞ்சி இளமானே
    2. மூடுபனி - என் இனிய பொன் நிலவே
    3. அகத்தியர் - தலைவா தவப் புதல்வா வருகவே
    4. நம்ம வீட்டு லட்சுமி - வந்துவிடு வட்டமிடு இங்கு உனக்கும் எனக்கும்
    5. ஜானி - என் வானிலே ஒரே வெண்ணிலா
    6. காந்தி பிறந்த மண் - தலைவா நான் வரவா

    இறுதி விடை :
    வா வா என் தலைவா
    வந்துவிடு என் தலைவா
    - சந்தித்த வேளை

    ReplyDelete
  2. திரு ராமச்சந்திரன் வைத்தியநாதன் 9.9.15 அன்று அனுப்பிய விடை:

    1 வா வா வஞ்சி
    2 என் இனிய பொன் நிலாவே
    3 தலைவா தவப்புதல்வா
    4 வழி வழி வந்த ?
    5 என் வானிலே ஒரே வெண்ணிலா
    6 தலைவா நான் வரவா

    விடை :

    வா வா என் தலைவா .வந்துவிடு என் தலைவா.....

    படம்: சந்தித்த வேளை

    ReplyDelete