எழுத்துப் படிகள் - 112 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 112 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. என் தமிழ் என் மக்கள்
2. நாம் இருவர்
3. ஊரும் உறவும்
4. உலகம் பலவிதம்
5. வாழ்க்கை
6. பார் மகளே பார்
7. அம்பிகாபதி
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
3-6-5-7-2-4-1
ReplyDeleteஊர்க்காவலன்.
ஊர்க்காவலன்
ReplyDeleteஊ ர் க் கா வ ல ன் - முத்து
ReplyDeleteOorkkaavalan
ReplyDeleteதிரு சந்தானம் குன்னத்தூர் 12.9.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteThe arrangement should be:---
1. OOrumuravum
2. paaRmakalepaar
3. vaazhKkai
4. ambiKAApathi
5. naamiruVAr
6. ulakampaLAvitham
7. en thamizh eN makkal.
The final answer is OORKKAAVALAN.
திருமதி சாந்தி நாராயணன் 13.9.15 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஊரும் உறவும்
பார் மகளே பார்
வாழ்க்கை
அம்பிகாபதி
நாம் இருவர்
உலகம் பலவிதம்
என் தமிழ் என்மக்கள்
இறுதிவிடை: ஊர்க்காவலன்