Friday, January 31, 2014

எழுத்துப் படிகள் - 58


 
எழுத்துப் படிகள் - 58 க்கான அனைத்து திரைப்படங்களும்  சிவகுமார் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (6) சிவகுமார் நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 58 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.  பகலில் பௌர்ணமி                 
2.  தங்கைக்கோர் கீதம்                   
3.  பூவும் புயலும்                 
4.  அன்னக்கிளி                 
5.  சாமந்திப்பூ          
         
6.  பணத்துக்காக    
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக,  6-வது படத்தின்  6-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 57  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
 
1.   ஊருக்கு ஒரு பிள்ளை                 
2.   உத்தமன்                  
3.   உனக்காக நான்                
4.   செந்தாமரை                
5.   அன்னையின் ஆணை         

6.
   கலாட்டா கல்யாணம்        
7.   ரோஜாவின் ராஜா  

இறுதி விடை:          கந்தன் கருணை         
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1. முத்து சுப்ரமண்யம்      
2. சுஜி
3. மாதவ் மூர்த்தி  
 
இவர்கள் அனைவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

2 comments:

  1. 1. ப க லில் பௌர்ணமி
    2. தங்கைக்கோ ர் கீதம்
    3. பூவும் பு ய லும்
    4. அ ன்னக்கிளி
    5. சாமந் தி ப்பூ
    6. பண த் துக்காக

    இறுதி விடை:
    அகத்தியர் (1972)

    ReplyDelete
  2. மாதவ் மூர்த்தி எழுதி அனுப்பியிருந்த விடை: Agaththiyar

    ReplyDelete