எழுத்துப் படிகள் - 57 க்கான அனைத்து திரைப்படங்களும் சிவாஜி கணேசன் நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,3) சிவாஜி கணேசன் நடித்ததே.
எழுத்துப் படிகள் - 57 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
1. ஊருக்கு ஒரு பிள்ளை
2. உத்தமன்
2. உத்தமன்
3. உனக்காக நான்
4. செந்தாமரை
5. அன்னையின் ஆணை
6. கலாட்டா கல்யாணம்
7. ரோஜாவின் ராஜா
5. அன்னையின் ஆணை
6. கலாட்டா கல்யாணம்
7. ரோஜாவின் ராஜா
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின் 7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
எழுத்துப் படிகள் - 56 க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
1. இரு வல்லவர்கள்
இறுதி விடை: படிக்காதவன்
2. எதிர்காலம்
3. பட்டணத்தில் பூதம்
4. கெட்டிக்காரன்
5. விளக்கேற்றியவள்
6. ரௌடி ராக்கம்மா
7. ஆசீர்வாதம்
5. விளக்கேற்றியவள்
6. ரௌடி ராக்கம்மா
7. ஆசீர்வாதம்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து சுப்ரமண்யம்
2. சுஜி
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.
ராமராவ்
ராமராவ்
1. ஊருக்கு ஒரு பிள்ளை
ReplyDelete2. உத்தமன்
3. உனக்காக நான்
4. செந்தாமரை
5. அன்னையின் ஆணை
6. கலாட்டா கல்யாணம்
7. ரோஜாவின் ராஜா
இறுதி விடை: கந்தன் கருணை
கந்தன் கருணை
ReplyDeleteகந்தன் கருணை
ReplyDelete