சொல் அந்தாதி
- 15
புதிருக்காக, கீழே
5 (ஐந்து ) திரைப்படங்களின்
பெயர்களும்,
அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல்
வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.
3. நீங்கள் கேட்டவை
5. கௌரி கல்யாணம்
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு
பார்க்கவும்:
5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே
1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
2.
ஏன்
3. நீங்கள் கேட்டவை
4. செம்பருத்தி
5. கௌரி கல்யாணம்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது
திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு
முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும்
பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப்
பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும்
பாடல்களும் அமையும்.
சொல்
அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது,
5-வது திரைப்படப்
பாடல்களின் முதல்
வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
விடைகள் அனுப்பும் போது,
பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்
பின்னூட்டம் மூலமாக
மட்டும் அனுப்பவும்.
* *
* * * * * *
சொல் அந்தாதி - 14
புதிருக்கான விடைகள்:
1. கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
2. நாயகன் - நீ ஒரு காதல் சங்கீதம் வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
3. கை வரிசை - சங்கீதம் மலர்கின்ற நேரம் மங்காத கவிதரும் காலம்
4. கூட்டுப் புழுக்கள் - காலம் பொறந்திரிச்சி சின்ன மயிலே
5. கடவுள் அமைத்த மேடை - மயிலே மயிலே உன் தோகை எங்கே
சரியான
விடைகளை அனுப்பியவர்கள்:
1.
முத்து சுப்ரமண்யம்
2. மாதவ் மூர்த்தி
2. மாதவ் மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் பாராட்டுக்கள்.
நன்றி.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும்
கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.
1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
ReplyDelete2. ஏன் - கண்ணன் எனக்கொரு பிள்ளை
3. நீங்கள் கேட்டவை - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
4. செம்பருத்தி - நிலக் காயும் நேரம் சரணம்
5. கௌரி கல்யாணம் - வரணும் வரணும் மகாராணி
1. அனாதை ஆனந்தன் - அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்
ReplyDelete2. ஏன் - கண்ணன் எனக்கொரு பிள்ளை
3. நீங்கள் கேட்டவை - பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா
4. செம்பருத்தி - நிலா காயும் நேரம்
5. கௌரி கல்யாணம் - வரணும் வரணும் மகாராணி