Saturday, January 11, 2014

சொல் அந்தாதி - 16

 
சொல் அந்தாதி   16     புதிருக்காக, கீழே  5  (ஐந்து ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியும் கொடுக்கப்பட்டுள்ளன.

 
1.  நிறைகுடம்  -  விளக்கே நீ கொண்ட ஒளி நானே       
 
2.  மலைக்கள்ளன்                         
 
3.  பாசமலர்               
 
4.  மிஸ்ஸியம்மா               

5.  செங்கோட்டை                 
 
             
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில்/ இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது  திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 
   
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது  திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டுபிடித்து அனுப்ப வேண்டும்.
 
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
 
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
* * * * * * * *
சொல் அந்தாதி  15 புதிருக்கான விடைகள்:  
 
1.  அனாதை ஆனந்தன்  -  அழைத்தவர் குரலுக்கு வருவேன் என்றான்     
 
2.  ஏன் -  கண்ணன் எனக்கொரு பிள்ளை நான் கன்னிதான் இன்னும் 
                       
3.  நீங்கள் கேட்டவை  -  பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா              
 
4.  செம்பருத்தி  - நிலா காயும் நேரம் சரணம் உலா போக நீயும் வரணும்
              
5.  கௌரி கல்யாணம்  - வரணும் வரணும் மகராணி வஞ்சியர் சங்கமம்          
 

 
சரியான விடைகளை அனுப்பியவர்கள்:
   
1. மாதவ் மூர்த்தி
2. முத்து சுப்ரமண்யம்

 
இவர்கள்  இருவருக்கும்  பாராட்டுக்கள்.  நன்றி.      
 
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.

2 comments:

  1. 1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே

    2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா

    3. பாசமலர் - வாராயோ தோழி வாராயோ

    4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையே

    5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்ளைப் பூவே வா

    ReplyDelete
  2. 1. நிறைகுடம் - விளக்கே நீ கொண்ட ஒளி நானே

    2. மலைக்கள்ளன் - நானே இன்ப ரோஜா

    3. பாசமலர் - வாராய் என் தோழி வாராய்

    4. மிஸ்ஸியம்மா - வாராயோ வெண்ணிலாவே

    5. செங்கோட்டை - வெண்ணிலாவே வெள்லைப்பூவே வா

    ReplyDelete