சொல்
வரிசை - 54 புதிருக்காக, கீழே 6 (ஆறு) திரைப்படங்களின்
பெயர்களும்,
அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல்
வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி
விட்டு) அடைப்புக் குறிகளுக்குள்
கொடுக்கப்பட்டுள்ளன.
1. நான் ராஜாவாகப் போகிறேன் (--- --- --- --- --- அவனை நெருங்க மனம்)
2. வணக்கம் வாத்தியாரே (--- --- --- --- வாசம் மிகுந்த இடம்)
3. உத்தம ராசா (--- --- --- மல்லியப்பூ போலே பொன்னானது)
4. குங்குமம் (--- --- --- மௌனம் எனது தாய்மொழி)
5. ஸ்ரீராகவேந்திரர் (--- --- --- --- விடிய விடிய சொந்தம்)
6. கலைக்கோவில் (--- --- --- வராமலிருந்தால் சுவை தெரியாது)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல்
சொற்களை மட்டும் வரிசைப்
படுத்தினால், மற்றொரு
பாடலின்
முதல் வரியாக
அமையும்.
* * * * * * * *
மேலே
உள்ள
தொடக்கச்
சொற்களால்
அமைந்த
பாடலின்
முதல்
வரிகள்
அந்தப்
பாடலையும்,
அந்தப்பாடல்
இடம்
பெற்ற
திரைப்படத்தின்
பெயரையும் கண்டு
பிடிக்க
வேண்டும்.
சொல் வரிசை
பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது,
பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள்
பின்னூட்டம்
மூலமாக அனுப்பவும்.
* * * * * * * *
சொல் வரிசை -
53 க்கான
விடைகள்:
திரைப்படம் பாடலின் தொடக்கம்
திரைப்படம் பாடலின் தொடக்கம்
1. தெய்வ மகன் (அன்புள்ள நண்பரே அழகு பெண்களே கட்டி கட்டி தள்ளாட முத்தம் இட்டு)
2. பிரியமான தோழி (மான் குட்டியே புள்ளி மான் குட்டியே ஒன் மேனிதான் ஒரு பூந்தொட்டியே)
3. புதிய பூமி (விழியே விழியே உனக்கென்ன வேலை விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை)
4. தென்றல் வீசும் (ஆசையில் பிறப்பது துணிவு அந்த துணிவினில் பிறப்பது தெளிவு)
5. தங்கத்தின் தங்கம் (ஓர் கிளையில் இரு வானம்பாடி இணைஞ்சி ஊர் முழுதும் நல்ல கானம் பாடி)
6. ஸ்டைல் (கடிதம் இல்லை என் கைகளிலே அடி இதுதான் என் வாழ்க்கை)
அன்புள்ள மான் விழியே
ஆசையில் ஓர் கடிதம்
இந்த
பாடல்
இடம்
பெற்ற
திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
1. முத்து
சுப்ரமண்யம்
2. மாதவ்
மூர்த்தி
இவர்கள் இருவருக்கும் நன்றி.
பாராட்டுக்கள்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை
அறிய கீழ்க்கண்ட வெப்சைட்
உதவும்.
1. நான் ராஜாவாகப் போகிறேன் - எனக்கு எனக்கு அவன் ரொம்பப் பிடிக்கும்
ReplyDelete2. வணக்கம் வாத்தியாரே - வந்த இடம் நல்ல இடம்
3. உத்தம ராசா - இந்த மாமனோட மனசு
4. குங்குமம் - மயக்கம் எனது தாயகம்
5. ஸ்ரீராகவேந்திரர் - உனக்கும் எனக்கும் ஆனந்தம்
6. கலைக்கோவில் - வரவேண்டும் ஒரு பொழுது
இறுதி விடை:
எனக்கு வந்த இந்த மயக்கம்
உனக்கும் வரவேண்டும்
- நீ
1. நான் ராஜாவாகப் போகிறேன் (எனக்கு எனக்கு அவன் ரொம்பப் பிடிக்கும் அவனை நெருங்க மனம்)
ReplyDelete2. வணக்கம் வாத்தியாரே (வந்த எடம் நல்ல எடம் வாசம் மிகுந்த இடம்)
3. உத்தம ராசா (இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது)
4. குங்குமம் (மயக்கம் எனது தாயகம் மௌனம் எனது தாய்மொழி)
5. ஸ்ரீராகவேந்திரர் ( உனக்கும் எனக்கும் ஆனந்தம் விடிய விடிய சொந்தம்)
6. கலைக்கோவில் (வரவேண்டும் ---- ---- வராமலிருந்தால் சுவை தெரியாது)
விடைகள்;
பாடல் முதல் வரி: எனக்கு வந்த இந்த மயக்கம் உனக்கும் வரவேண்டும்
படம்: காசேதான் கடவுளடா
பாடல் இடம் பெற்ற படம்: நீ
ReplyDelete