Sunday, February 2, 2014

சொல் வரிசை - 56


சொல் வரிசை - 56 புதிருக்காக, கீழே  6 (ஆறு) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிகளும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.   பருவராகம் (--- --- --- பூக்கள் கொண்டு பூசித்தேன்)
2.   ஆனந்த ஜோதி (--- --- --- படை இல்லாத மன்னவரா) 
3.   ஒன்ஸ் மோர் (--- --- --- --- என் பூஜைக்கு வரவேண்டும்)
4.   தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (--- --- --- எழில் வானம் போல வாழ்ந்து)
5.   சொல்லத்தான் நினைக்கிறேன் (--- --- --- --- மனம் போல் பறப்பது)
6.   நினைத்ததை முடிப்பவன் (--- --- --- --- தானே உன் மேனி தள்ளாடலாமா)
 
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து,  அவற்றில் முதல் சொற்களை மட்டும்  வரிசைப் படுத்தினால், மற்றொரு பாடலின் முதல் வரியாக அமையும்.
 
அந்தப் பாடலையும், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
சொல் வரிசை பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *
சொல் வரிசை - 55 க்கான விடைகள்:

திரைப்படம்                                பாடலின் தொடக்கம்
1.   சங்கர்லால் (--- --- --- பலர் கண் பார்வையில் இன்று)
2.   உடன் பிறப்பு (--- --- --- --- தேனே தென்மண்டலத்து ராஜ விளக்கே)
3.   புதுப்புது அர்த்தங்கள் (--- --- --- --- என் பாட்டை கேளு உண்மைகள்)
4.   உள்ளம் கவர்ந்த கள்வன் (--- --- --- --- மலரும் பூவே வளரும்  காற்றே)
5.   கச்சேரி ஆரம்பம் (--- --- --- --- கண்ணாலே என்னை நீ பார்த்தா)
6.   உதய கீதம்  (--- --- தேன் கவிதை பூ மலர)
 
மேலே உள்ள தொடக்கச் சொற்களால் அமைந்த பாடலின் முதல் வரிகள்
கஸ்தூரி மானே கல்யாண தேனே      
கச்சேரி பாடு                            

இந்த பாடல் இடம் பெற்ற திரைப்படம்:     புதுமைப்பெண்       

சரியான  விடைகளை அனுப்பியவர்கள் : 

1.   முத்து சுப்ரமண்யம்   
2.   மாதவ் மூர்த்தி 
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  



 
ராமராவ்

3 comments:

  1. 1. பருவராகம் (பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன்)
    2. ஆனந்த ஜோதி (பனி இல்லாத மார்கழியா படை இல்லாத மன்னவரா)
    3. ஒன்ஸ் மோர் (பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்)
    4. தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (நானும் நீயும் சேர்ந்து எழில் வானம் போல வாழ்ந்து)
    5. சொல்லத்தான் நினைக்கிறேன் (மலர் போல் சிரிப்பது பதினாறு மனம் போல் பறப்பது)
    6. நினைத்ததை முடிப்பவன் (தானே தானே தன்ணான தான தானே உன் மேனி தள்ளாடலாமா)

    பாடல்: பூவே பனி பூவே நானும் மலர்தானே
    படம்: நிலவு சுடுவதில்லை

    ReplyDelete

  2. 1. பருவராகம் (--- --- --- பூக்கள் கொண்டு பூசித்தேன்) -- பூவே உன்னை நேசித்தேன்
    2. ஆனந்த ஜோதி (--- --- --- படை இல்லாத மன்னவரா) -- பனி இல்லாத மார்கழியா
    3. ஒன்ஸ் மோர் (--- --- --- --- என் பூஜைக்கு வரவேண்டும்) -- பூவே பூவே பெண் பூவே
    4. தண்டிக்கப்பட்ட நியாயங்கள் (--- --- --- எழில் வானம் போல வாழ்ந்து) -- நானும் நீயும் சேர்ந்து
    5. சொல்லத்தான் நினைக்கிறேன் (--- --- --- --- மனம் போல் பறப்பது) -- மலர் போல் சிரிப்பது பதினாறு
    6. நினைத்ததை முடிப்பவன் (--- --- --- --- தானே உன் மேனி தள்ளாடலாமா) -- தானே தானே தன்னானத்தானே

    இறுதி விடை :
    பூவே பனிப் பூவே
    நானும் மலர் தானே

    - நிலவு சுடுவதில்லை

    ReplyDelete
  3. சொல் வரிசை - 55 க்கான விடைகளில் பாடல்களுக்கான தொடக்கங்களை குறிப்பிட மறந்துவிட்டேன். கீழே அவைகளை கொடுத்திருக்கிறேன். குறிப்பிட மறந்ததிற்கு வருந்துகிறேன்.

    1. சங்கர்லால் - கஸ்தூரி மான் ஒன்று பலர் கண் பார்வையில் இன்று
    2. உடன் பிறப்பு - மானே மரிக்கொழுந்தே மயிலிறகே தேனே தென்மண்டலத்து ராஜவிளக்கே
    3. புதுப்புது அர்த்தங்கள் - கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு
    4. உள்ளம் கவர்ந்த கள்வன் - தேனே செந்தேனே மானே பொன்மானே மலரும் பூவே
    5. கச்சேரி ஆரம்பம் - கச்சேரி கச்சேரி களை கட்டுதடி கண்ணாலே நீ பார்த்தா
    6. உதய கீதம் - பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர

    ReplyDelete