Wednesday, January 22, 2014

எழுத்துப் படிகள் - 56


 
எழுத்துப் படிகள் - 56 க்கான அனைத்து திரைப்படங்களும்  ஜெய்சங்கர் நடித்தவை.  இறுதி விடைக்கான திரைப்படமும்   (7) ஜெய்சங்கர் நடித்ததே. 
 
எழுத்துப் படிகள் - 56 க்கான திரைப்படங்களின் பெயர்கள்
 
1.    இரு வல்லவர்கள்                
2.    எதிர்காலம்                 
3.    பட்டணத்தில் பூதம்               
4.   கெட்டிக்காரன்               
5.    விளக்கேற்றியவள்        

6.    ரௌடி ராக்கம்மா    
   
7.    ஆசீர்வாதம்  
           
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் மாற்றி அமைத்துக் கொண்டால் அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2-வது படத்தின் 2-வது எழுத்து, 3-வது படத்தின் 3-வது எழுத்து என்று அப்படியே படிப்படியாக, 7-வது படத்தின்  7-வது எழுத்து, இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டு பிடிக்க வேண்டும்   

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
 
எழுத்துப் படிகள் - 55  க்கான திரைப்படங்களின் பெயர்கள்:
 
1.   தெற்கத்திக்கள்ளன்              
2.   புதுப்பாடகன்               
3.   ராஜதுரை              
4.   மாநகர காவல்             
5.   சொக்க தங்கம்       

6.   சபரி   
   
7.   ஏமாற்றாதே ஏமாறாதே 
 
 
இறுதி விடை:          சக்கரை தேவன்       
 
சரியான விடைகளை அனுப்பியவர்கள் :
 
1.  மாதவ் மூர்த்தி 
2. முத்து சுப்ரமண்யம்      
 
இவர்கள் இருவருக்கும் நன்றி. பாராட்டுக்கள்.

ராமராவ் 

2 comments:

  1. 3. பட்டணத்தில் பூதம்
    6. ரௌடி ராக்கம்மா
    5. விளக்கேற்றியவள்
    2. எதிர்காலம்
    7. ஆசீர்வாதம்
    1.    இரு வல்லவர்கள்
    4. கெட்டிக்காரன்

    இறுதி விடை: படிக்காதவன்

    ReplyDelete
  2. படிக்காதவன்

    ReplyDelete