எழுத்துப் படிகள் - 324 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் கார்த்திக் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 324 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. நந்தவன தேரு
2. எங்க வீட்டு ராமாயணம்
3. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
4. சின்ன ஜமீன்
5. கண்ணே ராதா
6. மாறுபட்ட கோணங்கள்
6. மாறுபட்ட கோணங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
Maan Karathe
ReplyDelete- Madhav
1. மாறுபட்ட கோணங்கள்
ReplyDelete2. சின்ன ஜமீன்
3. எங்க வீட்டு ராமாயணம்
4. கண்ணே ராதா
5. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
6. நந்தவன தேரு
விடை: மான் கராத்தே
மாறுபட்ட கோணங்கள்
ReplyDeleteசின்ன ஜமீன்
எங்க வீட்டு ராமாயணம்
கண்ணே ராதா
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
நந்தவன தேரு
திரைப்படம்
மான் கராத்தே
மான் கராத்தே
ReplyDeleteமான் கராத்தே - கோவிந்தராஜன்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 28.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமான் கராத்தே
திரு சுரேஷ் பாபு 28.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete6-4-2-5-3-1
மான் கராத்தே
திரு ஆர்.வைத்தியநாதன் 28.8.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteமான் கராத்தே