Friday, August 21, 2020

எழுத்துப் படிகள் - 323

 

எழுத்துப் படிகள் - 323   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6) ரஜினிகாந்த்  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 323 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   ராஜகுமாரன்           

2.   பில்லா        

3.   தேடினேன் வந்தது         

4.   ஜல்லிக்கட்டு காளை                    

5.   பெரிய தம்பி              

6.   பொன்மனம்            


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. பொன்மனம்
    ஜல்லிக்கட்டு காளை                    
    பில்லா
    பெரிய தம்பி
    தேடினேன் வந்தது        
    ராஜகுமாரன்          

    திரைப்படம்
    பொல்லாதவன்

    ReplyDelete
  2. Polladhavan

    - Madhav

    ReplyDelete
  3. பொல்லாதவன் (தனுஷ் கதாநாயகன்?)

    ReplyDelete
  4. பொல்லாதவன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  5. பொல்லாதவன்

    ReplyDelete
  6. 1. பொன்மனம்
    2. ஜல்லிக்கட்டு காளை
    3. பில்லா
    4. பெரிய தம்பி
    5. தேடினேன் வந்தது
    6. ராஜகுமாரன்

    விடை: பொல்லாதவன்

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 21.8.2020 அன்று அனுப்பிய விடை:

    பொல்லாதவன்

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 21.8.2020 அன்று அனுப்பிய விடை:

    பொல்லாதவன்

    ReplyDelete
  9. திரு சுரேஷ் பாபு 21.8.2020 அன்று அனுப்பிய விடை:

    6-4-2-5-3-1

    பொல்லாதவன்

    ReplyDelete