Wednesday, August 12, 2020

எழுத்துப் படிகள் - 322



எழுத்துப் படிகள் - 322   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  ஜெமினி கணேசன்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  சரத்குமார்  கதாநாயகனாக நடித்தது.  

 


எழுத்துப் படிகள் - 322 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   நீதிபதி          

2.   சதாரம்       

3.   பிரேம பாசம்        

4.   களத்தூர் கண்ணம்மா                   

5.   ராமு             

6.   தபால்காரன் தங்கை           


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. 1. சதாரம்
    2. ராமு
    3. களத்தூர் கண்ணம்மா
    4. நீதிபதி
    5. தபால்காரன் தங்கை
    6. பிரேம பாசம்

    இறுதி விடை: சமுத்திரம்

    ReplyDelete
  2. சமுத்திரம்

    ReplyDelete
  3. 1.சதாரம்      
    2.ராமு  
    3.களத்தூர் கண்ணம்மா  
    4.நீதிபதி            
    5.தபால்காரன் தங்கை      
    6.பிரேம பாசம்  

    திரைப்படம்
    சமுத்திரம்      

    ReplyDelete
  4. சமுத்திரம்

    ReplyDelete
  5. சமுத்திரம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  6. Samuththiram

    - Madhav

    ReplyDelete
  7. திரு ஆர்.வைத்தியநாதன் 12.8.2020 அன்று அனுப்பிய விடை:

    சமுத்திரம்

    ReplyDelete
  8. திரு சுரேஷ் பாபு 12.8.2020 அன்று அனுப்பிய விடை:

    2-5-4-1-6-3

    சமுத்திரம்

    ReplyDelete
  9. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 13.8.2020 அன்று அனுப்பிய விடை:

    சமுத்திரம்

    ReplyDelete