Monday, July 27, 2020

எழுத்துப் படிகள் - 320



எழுத்துப் படிகள் - 320   க்காக  கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (8)  ரவிச்சந்திரன்     கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 320 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   கந்தன் கருணை         

2.   புதையல்     

3.   மங்கையர் திலகம்      

4.   சின்ன மருமகள்                

5.   முதல் மரியாதை           

6.   தங்கைக்காக         

7.   தில்லானா மோகனாம்பாள் 

8.   இல்லற ஜோதி     


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. இல்லற ஜோதி    
    முதல் மரியாதை          
    புதையல்    
    தங்கைக்காக        

    கந்தன் கருணை        
    சின்ன மருமகள்  
    மங்கையர் திலகம்
    தில்லானா மோகனாம்பாள்

    திரைப்படம்

    இதயக் கமலம்
      

    ReplyDelete
  2. இதயக்கமலம்

    ReplyDelete
  3. இதயக்கமலம்

    ReplyDelete
  4. Idhayakkamalam

    - Madhav

    ReplyDelete
  5. 1. இல்லற ஜோதி
    2. முதல் மரியாதை
    3. புதையல்
    4. தங்கைக்காக
    5. கந்தன் கருணை
    6. சின்ன மருமகள்
    7. மங்கையர் திலகம்
    8. தில்லானா மோகனாம்பாள்

    இறுதி விடை: இதயக் கமலம்

    ReplyDelete
  6. இதயக்கமலம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 27.7.2020 அன்று அனுப்பிய விடை:

    இதயக்கமலம்

    ReplyDelete
  8. திரு சுரேஷ்பாபு 27.7.2020 அன்று அனுப்பிய விடை:

    8-5-2-6-1-4-3-7

    இதயக்கமலம்

    ReplyDelete