Tuesday, July 14, 2020

எழுத்துப் படிகள் - 318



எழுத்துப் படிகள் - 318 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவகுமார்  நடித்தவை. ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம்  (7)  கமலஹாசன்   கதாநாயகனாக  நடித்தது.  


 



எழுத்துப் படிகள் - 318 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   பிரேம பாசம்       

2.   துணையிருப்பாள் மீனாட்சி   

3.   மலபார் போலீஸ்      

4.   சுகமான ராகங்கள்              

5.   சார் ஐ லவ் யூ         

6.   நீ சிரித்தால் தீபாவளி       

7.   பூந்தளிர்  


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. 1. நீ சிரித்தால் தீபாவளி -- நீ
    2. மலபார் போலீஸ் -- ல
    3. பிரேம பாசம் -- ம
    4. சார் ஐ லவ் யூ -- ல
    5. பூந்தளிர் -- ர்
    6. சுகமான ராகங்கள் -- க
    7. துணையிருப்பாள் மீனாட்சி -- ள்

    இறுதி விடை: நீலமலர்கள்

    ReplyDelete
  2. நீ சிரித்தால் தீபாவளி      
     மலபார் போலீஸ்  
     பிரேம பாசம்
     சார் ஐ லவ் யூ      
     பூந்தளிர்  
     சுகமான ராகங்கள்          
     துணையிருப்பாள் மீனாட்சி  

    திரைப்படம்
     நீலமலர்கள்

    ReplyDelete
  3. Neelamalargal

    - Madhav

    ReplyDelete
  4. நீலமலர்கள்

    ReplyDelete
  5. நீலமலர்கள்

    ReplyDelete
  6. நீலமலர்கள் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 14.7.2020 அன்று அனுப்பிய விடை:

    6-3-1-5-7-4-2

    நீலமலர்கள்

    ReplyDelete
  8. திருமதி சௌதாமினி சுப்பிரமணியம் 14.7.2020 அன்று அனுப்பிய விடை:

    நீலமலர்கள்

    ReplyDelete
  9. திரு ஆர்.வைத்தியநாதன் 16.7.2020 அன்று அனுப்பிய விடை:

    நீலமலர்கள்

    ReplyDelete