Sunday, July 19, 2020

சொல் அந்தாதி - 170



சொல் அந்தாதி - 170 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)        திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்          கொடுக்கப்பட்டுள்ளன.



1.   மஞ்சள் குங்குமம் - என் காதல் கண்மணி     
2.   மீண்டும் கோகிலா                
3.   மாலதி    
4.   இன்னிசை மழை            
5.   அடுத்த வீட்டுப் பெண்        
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்   பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

2 comments:

  1. மீண்டும் கோகிலா--ராதா ராதா நீ எங்கே கண்ணன் எங்கே நான் அங்கே  மாலதி --எங்கே என் கிண்ணங்கள் எங்கே, நீ கொண்டு வா வா என் மைனா
    இன்னிசை மழை -- வா வா மன்னவா வாசல் தேடி வா       
    அடுத்த வீட்டுப் பெண்  -- மன்னவா வா வா மகிழ வா மனம் போல் ஆவல் தீர வா வா    
                           
       

    ReplyDelete

  2. 1. மஞ்சள் குங்குமம் - என் காதல் கண்மணி
    2. மீண்டும் கோகிலா - ராதா ராதா நீ எங்கே
    3. மாலதி - எங்கே என் கிண்ணங்கள் எங்கே
    4. இன்னிசை மழை - வா வா மன்னவா வாசல் தேடி வா
    5. அடுத்த வீட்டுப் பெண் - மன்னவா வா வா மகிழ வா

    - Madhav

    ReplyDelete