Monday, July 6, 2020

எழுத்துப் படிகள் - 317



எழுத்துப் படிகள் - 317 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.     நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம் (3,3) அதர்வா      கதாநாயகனாக  நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 317 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மன்னாதி மன்னன்            
2.   பணக்கார குடும்பம்                 
3.   இதய வீணை                
4.   பட்டிக்காட்டு பொன்னையா     
5.   கூண்டுக்கிளி             
6.   சங்கே முழங்கு   


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

9 comments:

  1. 1. சங்கே முழங்கு
    2. கூண்டுக்கிளி
    3. பட்டிக்காட்டு பொன்னையா
    4. இதய வீணை
    5. பணக்கார குடும்பம்
    6. மன்னாதி மன்னன்
    இறுதி விடை: சண்டி வீரன்

    ReplyDelete
  2. சங்கே முழங்கு  
    கூண்டுக்கிளி  
    பட்டிக்காட்டு பொன்னையா
    இதய வீணை  
    பணக்கார குடும்பம்    
    மன்னாதி மன்னன்        

    திரைப்படம்
    சண்டி வீரன்

    ReplyDelete
  3. சண்டிவீரன்

    ReplyDelete
  4. சண்டி வீரன்

    ReplyDelete
  5. Sandi Veeran

    - Madhav

    ReplyDelete
  6. சண்டி வீரன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 6.7.2020 அன்று அனுப்பிய விடை :

    6-5-4; 3-2-1

    சண்டிவீரன்

    ReplyDelete
  8. திரு ஆர்.வைத்தியநாதன் 6.7.2020 அன்று அனுப்பிய விடை :

    சண்டிவீரன்

    ReplyDelete
  9. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 6.7.2020 அன்று அனுப்பிய விடை :

    சண்டிவீரன்

    ReplyDelete