Saturday, July 25, 2020

சொல் அந்தாதி - 171



சொல் அந்தாதி - 171 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)         திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்           கொடுக்கப்பட்டுள்ளன.



1.   சிறையில் சில ராகங்கள் - தென்றல் வரும் தெரு      
2.   நீதிக்கு தண்டனை                 
3.   வண்டிச்சக்கரம்     
4.   சொர்க்கவாசல்            
5.   சந்திரஹாரம்         
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம் மூலமாக  மட்டும்  அனுப்பவும்.  

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத் தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

3 comments:

  1. நீதிக்குத் தண்டனை------ நீ தானே மகராணி , நிறமென்ன மருதாணி            
    வண்டிச்சக்கரம் -----  வா மச்சான் வா வண்ணாரப் பேட்டை
    சொர்க்கவாசல் ------- சந்தோசம் தேட வேணும் வாழ்விலே     
    சந்திரஹாரம்  ------------வாழ்விலே கனவு பலிக்குமோ

    ReplyDelete

  2. 1. சிறையில் சில ராகங்கள் - தென்றல் வரும் தெரு
    2. நீதிக்கு தண்டனை - நீதானே மஹாராணி நிறமென்ன மருதாணி
    3. வண்டிச்சக்கரம் - வா மச்சான் வா
    4. சொர்க்கவாசல் - சந்தோசம் தேட வேணும் வாழ்விலே
    5. சந்திரஹாரம் - வாழ்விலே கனவு பலிக்குமோ

    - Madhav

    ReplyDelete
  3. சொல் அந்தாதி - 171
    1. சிறையில் சில ராகங்கள் - தென்றல் வரும் தெரு…எது, அது நீதானே
    2. நீதிக்கு தண்டனை - நீதானே மகராணி.. வா வா வா
    3. வண்டிச்சக்கரம் - வா மச்சான் வா…சந்தோஷம்
    4. சொர்க்கவாசல் - சந்தோசம் தேடவேணும் வாழ்விலே ….
    5. சந்திரஹாரம் – வாழ்விலே கனவு பலிக்குமோ

    ReplyDelete