Friday, January 3, 2020

எழுத்துப் படிகள் - 286



எழுத்துப் படிகள் - 286 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   விஜயகாந்த்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) அர்ஜுன் கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 286 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   விருதகிரி      
          
2.   புலன் விசாரணை              

3.   சொல்வதெல்லாம் உண்மை  

4.   ஓம் சக்தி                  

5.   எங்கள் ஆசான்     

6.   செந்தூரப்பூவே   
   
7.   மாநகர காவல்     

      


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 



6 comments:

  1. சொல்வதெல்லாம் உண்மை
    செந்தூரப் பூவே
    விருதகிரி
    ஓம் சக்தி
    மாநகர காவல்
    புலன் விசாரணை
    எங்கள் ஆசான்

    படம்
    சொந்தக்காரன்

    ReplyDelete
  2. சொந்தக்காரன்

    ReplyDelete
  3. Sonthakkaaran

    - Madhav

    ReplyDelete
  4. சொந்தக்காரன்

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 3.1.2020 அன்று அனுப்பிய விடை:

    சொந்தக்காரன்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 5.1.2020 அன்று அனுப்பிய விடை:

    sonthakkaran

    ReplyDelete