Friday, March 31, 2017

சொல் வரிசை - 165



சொல் வரிசை - 165  புதிருக்காக, கீழே   பதினொன்று  (11)    திரைப்படங்களின் பெயர்களும்,   அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும்  ஒரு குறிப்பிட்ட பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    பனித்திரை (---  ---  ---  ---  எந்தன் நெஞ்சிலே)
  
2.    சிவா மனசுல சக்தி (---  ---  ---  ---  ஆசை வச்சேன் நான் அவளை அடக்கி) 

3.    குரு என் ஆளு (---  ---  ---  ---  அதிகாலை பூத்த பூக்கள் அவை) 

4.    நீயா (---  ---  ---  உள்ளம் வாராய் கண்ணா)  

5.    தேவா (---  ---  --- அதில் என் உயிரை அனுப்பினேன்

6.    எதிர் நீச்சல் (---  ---  ---  ஊமை  நெஞ்சு கத்துதே)

7.    எங்கிருந்தோ வந்தாள் (---  ---  ---  ---  உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்)
  
8.    லீலை (---  ---  ---  ---  ---  ---  உனைத் தொடவே அனுமதி) 

9.    பூம்புகார் (---  ---  ---  வழங்குகின்ற பாடம்) 

10.  அதே நேரம் அதே இடம் (---  ---  ---  ---  --- அவளுடன் வாழ்ந்த நினைவுகள்)  

11.  பொம்மை (---  ---  ---  ---  நீதான் எந்தன் உலகம்


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  


http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

2 comments:


  1. 1. பனித்திரை - ஒரே கேள்வி ஒரே கேள்வி

    2. சிவா மனசுல சக்தி - ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே

    3. குரு என் ஆளு - வானம் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்

    4. நீயா - ஒரே ஜீவன் ஒன்றே

    5. தேவா - ஒரு கடிதம் எழுதினேன்

    6. எதிர் நீச்சல் - பூமி என்ன சுத்துதே

    7. எங்கிருந்தோ வந்தாள் - ஒரே பாடல் உன்னை அழைக்கும்

    8. லீலை - ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி

    9. பூம்புகார் - வாழ்க்கை என்னும் ஓடம்

    10. அதே நேரம் அதே இடம் - அது ஒரு காலம் அழகிய காலம்

    11. பொம்மை - நீதான் செல்வம் நீதான் அமுதம்

    இறுதி விடை :
    ஒரே ஒரு வானம்
    ஒரே ஒரு பூமி
    ஒரே ஒரு வாழக்கை
    அது நீதான்
    - திருநாள்

    by மாதவ்

    ReplyDelete
  2. திரு ஸ்ரீதரன் துரைவேலு 1.4.2017 அன்று அனுப்பிய விடைகள்:

    ஒரே கேள்வி ஒரே கேள்வி
    ஒரு அடங்காப்பிடாரி மேலே தானே
    வானம் வந்து சொல்லும் வாழ்த்துக்கள்
    ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம்
    ஒரு கடிதம் எழுதினேன்
    பூமி என்ன சுத்துதே
    ஒரே பாடல் உன்னை அழைக்கும்
    ஒரு கிளி ஒரு கிளி சிறு கிளி
    வாழ்க்கை என்னும் ஓடம்
    அது ஒரு காலம் அழகிய காலம்
    நீதான் செல்வம் நீதான் அமுதம்

    ஒரே ஒரு வானம் ஒரே பூமி ஒரே ஒரு வாழ்க்கை அது நீதான்

    திரைப்படம் : திருநாள்

    ReplyDelete