Friday, March 10, 2017

எழுத்துப் படிகள் - 190



எழுத்துப் படிகள் - 190 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  சிவாஜி கணேசன்  நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும்  (4,5) சிவாஜி கணேசன்  கதாநாயகனாக நடித்ததே.    



எழுத்துப் படிகள் - 190  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    தில்லானா மோகனாம்பாள்          

2.    எழுதாத சட்டங்கள்   

3.    ஹிட்லர் உமாநாத்       

4.    மிருதங்க சக்கரவர்த்தி       

5.     என் ஆச ராசாவே      

6.    வடிவுக்கு வளைகாப்பு 

7.    இல்லற ஜோதி 

8.    தாவணிக் கனவுகள் 

9.    பாட்டும் பரதமும்     


இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. எல்லாம் உனக்காக

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 11.3.2017 அன்று அனுப்பிய விடை:

    5-7-1-9 3-8-4-6-2

    விடை: எல்லாம் உனக்காக.

    ReplyDelete
  3. திரு ஸ்ரீதரன் துரைவேலு 12.3.2017 அன்று அனுப்பிய விடை:

    என் ஆச ராசாவே
    இல்லற ஜோதி
    தில்லானா மோகானாம்பாள்
    பாட்டும் பரதமும்
    ஹிட்லர் உமாநாத்
    தாவணிக் கனவுகள்
    மிருதங்க சக்கரவர்த்தி
    வடிவுக்கு வளைகாப்பு
    எழுதாத சட்டங்கள்

    எல்லாம் உனக்காக

    ReplyDelete