Wednesday, December 14, 2016

எழுத்துப் படிகள் - 178



எழுத்துப் படிகள் - 178 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  அஜித்குமார் கதாநாயகனாக  நடித்தது.    



எழுத்துப் படிகள் - 178  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.    பட்டாக்கத்தி பைரவன்                                          
                               
2.    தாம்பத்யம்                                                                 

3.    படிக்காத பண்ணையார்                                                                        

4.    அண்ணன் ஒரு கோயில்                                             

5.    திருடன்                                                             

6.    எழுதாத சட்டங்கள்     
         
         
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - து படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

3 comments:

  1. திரு ஸ்ரீதரன் துரைவேலு 14.12.2016 அன்று அனுப்பிய விடை:

    அண்ணன் ஒரு கோவில்
    பட்டாக்கத்தி பைரவன்
    திருடன்
    படிக்காத பண்ணையார்
    எழுதாத சட்டங்கள்
    தாம்பத்யம்

    விடை : அட்டகாசம்

    ReplyDelete