Friday, December 9, 2016

சொல் வரிசை - 150


சொல் வரிசை - 150  புதிருக்காக, கீழே  பதினான்கு (14) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு   திரைப்படத்திலும்  இடம்  பெறும்  ஒரு குறிப்பிட்ட  பாடலின்  முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக்  குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   



1.    வைகாசி பொறந்தாச்சு (---  ---  ---  ---  தினம் கண்ணீரில் நீந்துகின்ற மீனே)
  
2.    தாக்க தாக்க (---  ---  ---  தேசம் எங்கும் திரிந்தோமே)

3.    மக்களைப் பெற்ற மகராசி (---  ---  ---  --- சொந்தமுள்ள மச்சான்னு சொன்னா) 

4.    திருமாங்கல்யம் (---  ---  ---  மங்கை நல்லாள் வந்த யோகம்) 

5.    நல்ல நேரம் (---  ---  ---  ஊருக்கெல்லாம் கொடுக்கணும்) 

6.    கிளிப்பேச்சு கேட்கவா (---  ---  ---  நின்றது யாரடி கிளியே)

7.    ஆயிரம் பூக்கள் மலரட்டும் (---  ---  --- அது வழி தேடும் ஊமை தானே) 

8.    ஆகாய கங்கை (---  ---  ---  கங்கை இளமங்கை)
  
9.    மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (---  ---  ---  புகழ் மனத்தோடு கதிர் போலே)

10.   பவானி (---  ---  ---  --- அது எனக்கென வந்தது போலிருக்கும்) 

11.   ஹலோ யார் பேசுறது (---  ---  ---  புது நிலா பூச்சூடினாள்) 

12.   சந்திரஹாரம் (---  ---  பலிக்குமோ) 

13.   விவசாயி (---  ---  ---  ---  நாமும் விதை விதைக்கணும்)

14.   பணக்காரப் பெண் (---  ---  --- உன் இதழில் எழுதும் இனிய கவிதை) 


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டுபிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால், மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும். 

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும்   கண்டு பிடிக்க  வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய கீழ்க்கண்ட வெப்சைட் உதவும்.  

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://shakthi.fm/ta/albums/atoz/
http://gaana.com/album/tamil
http://music.cooltoad.com/music
http://google.com

ராமராவ்  

1 comment:


  1. 1. வைகாசி பொறந்தாச்சு - கண்ணே கரிசல் மண்ணுப் பூவே

    2. தாக்க தாக்க - தேடி தேடி பார்த்தோமே

    3. மக்களைப் பெற்ற மகராசி - வந்தது யாருன்னு உனக்கு தெரியுமா

    4. திருமாங்கல்யம் - யோகம் நல்ல யோகம்

    5. நல்ல நேரம் - ஓடி ஓடி உழைக்கணும்

    6. கிளிப்பேச்சு கேட்கவா - வந்தது வந்தது நெஞ்சினில்

    7. ஆயிரம் பூக்கள் மலரட்டும் - மேகம் அந்த மேகம்

    8. ஆகாய கங்கை - பொங்கும் ஆகாய கங்கை

    9. மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - மங்கலம் பொங்கும் மணித் தமிழ்நாடு

    10. பவானி - இந்த நிலவை நான் பார்த்தால்

    11. ஹலோ யார் பேசுறது - நாள் நல்ல நாள்

    12. சந்திரஹாரம் - வாழ்விலே கனவு பலிக்குமோ

    13. விவசாயி - நல்ல நல்ல நிலம் பார்த்து

    14. பணக்காரப் பெண் - நாள் நல்ல நாள்

    இறுதி விடை :

    கண்ணே தேடி வந்தது யோகம்
    ஓடி வந்தது மேகம்
    பொங்கும் மங்களம்
    இந்த நாள் வாழ்விலே நல்ல நாள்

    - வாக்குறுதி

    ReplyDelete