எழுத்துப் படிகள் - 301 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரவிச்சந்திரன் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) அஜித்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 301 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. மகராசி
2. நான்கு சுவர்கள்
3. வரப்பிரசாதம்
4. பணக்கார பிள்ளை
5. நினைவில் நின்றவள்
6. அம்மன் கோவில் கிழக்காலே
2. நான்கு சுவர்கள்
3. வரப்பிரசாதம்
4. பணக்கார பிள்ளை
5. நினைவில் நின்றவள்
6. அம்மன் கோவில் கிழக்காலே
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
பரமசிவன்
ReplyDeleteபணக்கார பிள்ளை
ReplyDeleteவரப்பிரசாதம்
அம்மன் கோவில் கிழக்காலே
மகராசி
நான்கு சுவர்கள்
நினைவில் நின்றவள்
படம்
பரமசிவன்
பரமசிவன் - கோவிந்தராஜன்
ReplyDeleteParamasivan
ReplyDelete- Madhav
பரமசிவன்
ReplyDeleteதிரு ஆர்.வைத்தியநாதன் 29.03.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபரமசிவன்
திரு சுரேஷ் பாபு 29.03.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-3-6-1-2-5
பரமசிவன்
திருமதி சொஊதாமினி சுப்ரமண்யம் 29.03.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteபரமசிவன்