எழுத்துப் படிகள் - 298 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சிவாஜி கணேசன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 298 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. கும்மிப்பாட்டு
2. பட்ஜெட் பத்மநாபன்
3. அஞ்சாத சிங்கம்
4. நல்ல காலம் பொறந்தாச்சு
5. நாளைய செய்தி
6. மாப்பிள்ளை கவுண்டர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
அஞ்சாத சிங்கம்
ReplyDeleteகும்மிப்பாட்டு
மாப்பிள்ளை கவுண்டர்
நல்ல காலம் பொறந்தாச்சு
பட்ஜெட் பத்மநாபன்
நாளைய செய்தி
படம்
அம்பிகாபதி
அம்பிகாபதி
ReplyDeleteஅம்பிகாபதி - கோவிந்தராஜன்
ReplyDeleteஅம்பிகாபதி
ReplyDeleteAmbigapathi
ReplyDelete- Madhav
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 12.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅம்பிகாபதி
திரு ஆர்.வைத்தியநாதன் 12.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஅம்பிகாபதி
திரு சுரேஷ் பாபு 15.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete3-1-6-4-2-5
அம்பிகாபதி