எழுத்துப் படிகள் - 297 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5) எஸ்.எஸ்.ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 297 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. வாழ நினைத்தால் வாழலாம்
2. தனிக்காட்டு ராஜா
3. காதல் படுத்தும் பாடு
4. ஜக்கம்மா
5. உனக்கும் எனக்கும்
6. கங்கா
7. நாளைய செய்தி
8. அவசர கல்யாணம்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
தங்க ரத்தினம்
ReplyDeleteதங்க ரத்தினம்
ReplyDeleteதனிக்காட்டு ராஜா
ReplyDeleteகங்கா
ஜக்கம்மா
அவசர கல்யாணம்
வாழ நினைத்தால் வாழலாம்
நாளைய செய்தி
உனக்கும் எனக்கும்
காதல் படுத்தும் பாடு
படம்
தங்க ரத்தினம்
தங்க ரத்தினம் - கோவிந்தராஜன்
ReplyDeleteThanga Rathinam
ReplyDelete- Madhav
திரு சுரேஷ் பாபு 8.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete2-6-4: 8-1-7-5-3
தங்க ரத்தினம்
திரு ஆர்.வைத்தியநாதன் 8.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்க ரத்தினம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 8.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதங்க ரத்தினம்
திரு ஸ்ரீதரன் துரைவேலு 9.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteதனிக்காட்டு ராஜா
கங்கா
ஜக்கம்மா
அவசர கல்யாணம்
வாழ நினைத்தால் வாழலாம்
நாளைய செய்தி
உனக்கும் எனக்கும்
காதல் படுத்தும் பாடு
விடை தங்க ரத்தினம்