எழுத்துப் படிகள் - 300 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு நடித்தவை. இறுதி விடைக்கான திரைப்படமும் (4,5) பிரபு கதாநாயகனாக நடித்ததே.
எழுத்துப் படிகள் - 300 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பொன்னர் சங்கர்
2. உங்க வீட்டு பிள்ளை
3. என் தங்கச்சி படிச்சவ
4. சூரப்புலி
5. கும்பக்கரை தங்கய்யா
6. காவலுக்கு கெட்டிக்காரன்
7. நினைவு சின்னம்
8. பந்தா பரமசிவம்
9. முப்பெரும் தேவியர்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
சூப்பர் குடும்பம்
ReplyDeleteSuper Kudumbam
ReplyDelete- Madhav
சூரப்புலி
ReplyDeleteமுப்பெரும் தேவியர்
கும்பக்கரை தங்கய்யா
பொன்னர் சங்கர்
காவலுக்கு கெட்டிக்காரன்
உங்க வீட்டு பிள்ளை
நினைவு சின்னம்
என் தங்கச்சி படிச்சவ
பந்தா பரமசிவம்
படம்
சூப்பர் குடும்பம்
சூப்பர் குடும்பம்
ReplyDeleteதிருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteசூப்பர் குடும்பம்
திரு சுரேஷ் பாபு 24.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-9-5-1; 6-2-7-3-8
சூப்பர் குடும்பம்.
300க்கு வாழ்த்துகள்.