Tuesday, March 10, 2020

சொல் வரிசை - 244



சொல் வரிசை - 244 புதிருக்காக, கீழே ஏழு (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தேன் நிலவு(---  ---  --- மனதில் நிலைமை புரியாதோ)  


2.   கர்ணா(---  --- மௌனமே வேதமா)

3.   தெனாலிராமன்(---  ---  ---  --- சொல்லாமல் போவார் அல்லாவிடம்)

4.   முறை பொண்ணு(---  ---  ---  ---  ---  --- அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்)

5.   வாழ்விலே ஒரு நாள்(---  ---  ---  என்னை நீங்காமல் உறவாடுதே)
   
6.   தந்தை(---  ---  ---  --- உன் காதல் எந்நாளும் புவி மீதில்)

7.   மோகம் முப்பது வருஷம்(---  ---  --- சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. தொடக்கச் சொற்கள்

    தேன் நிலவு-----மலரே,  மலரே, தெரியாதோ?

    கர்ணா---------மலரே, மௌனமா?

    தெனாலிராமன்----உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

    முறை பொண்ணு---உந்தன் காவிய மேடையிலே நான்
           கவிதைகள் எழுதுகிறேன்

    வாழ்விலே ஒரு நாள்--நினைவே அவர்  நினைவே

    தந்தை--------------நினைவே நினைவே நெஞ்சம் மறவாத

    மோகம் முப்பது வருஷம்--சங்கீதம் இராகங்கள் இல்லாமலா



    பாடல் வரிகள்
    மலரே மலரே உல்லாசம் (உந்தன்)
    நினைவே நினைவே சங்கீதம்

    திரைப்படம்

    உன் கண்ணில் நீர் வழிந்தால்

    ReplyDelete
  2. 1. தேன் நிலவு-மலரே மலரே தெரியாதோ மனதில் நிலைமை புரியாதோ
    2. கர்ணா-மலரே மெளனமா... மௌனமே வேதமா
    3. தெனாலிராமன்- உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள் சொல்லாமல் போவார் அல்லாவிடம்
    4. முறை பொண்ணு- உந்தன் காவிய மேடையிலே – நான் கவிதைகள் எழுதுகிறேன் அந்தக் காமனின் பூஜையிலே நான் மோகனம் பாடுகிறேன்
    5. வாழ்விலே ஒரு நாள்- நினைவே அவர் நினைவே என்னை நீங்காமல் உறவாடுதே
    6. தந்தை- நினைவே நினைவே நெஞ்சம் மறவாத உன் காதல் எந்நாளும் புவி மீதில்
    7. மோகம் முப்பது வருஷம்- சங்கீதம் ராகங்கள் இல்லாமலா சந்தோஷம் சம்சாரம் இல்லாமலா

    இறுதி விடை: மலரே மலரே உல்லாசம் உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
    படம்: உன் கண்ணில் நீர் வழிந்தால்
    https://youtu.be/rUMkrmItUUM

    ReplyDelete
  3. 1. தேன் நிலவு - மலரே மலரே தெரியாதோ

    2. கர்ணா - மலரே மௌனமா

    3. தெனாலிராமன் - உல்லாசம் தேடும் எல்லோரும் ஓர் நாள்

    4. முறை பொண்ணு - உந்தன் காவிய மேடையிலே நான் கவிதைகள் எழுதுகிறேன்

    5. வாழ்விலே ஒரு நாள் - நினைவே அவர் நினைவே

    6. தந்தை - நினைவே இணைவே நெஞ்சம் மறவாத

    7. மோகம் முப்பது வருஷம் - சங்கீதம் ராகங்கள் இல்லாமலா

    இறுதி விடை :
    மலரே மலரே உல்லாசம்
    உந்தன் நினைவே நினைவே சங்கீதம்
    - உன் கண்ணில் நீர் வழிந்தால்

    By Madhav

    ReplyDelete