எழுத்துப் படிகள் - 299 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ஜெயலலிதா நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7) கார்த்திக் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 299 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. பாக்தாத் பேரழகி
2. குருதட்சணை
3. ஆயிரத்தில் ஒருவன்
4. சந்திரோதயம்
5. மேஜர் சந்திரகாந்த்
6. தேடிவந்த மாப்பிள்ளை
7. ராமன் தேடிய சீதை
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
ராமன் தேடிய சீதை
ReplyDeleteமேஜர் சந்திரகாந்த்
குருதட்சணை
தேடி வந்த மாப்பிள்ளை
ஆயிரத்தில் ஒருவன்
பாக்தாத் பேரழகி
சந்திரதோயம்
படம்
ராஜ தந்திரம்
ராஜதந்திரம்
ReplyDeleteRajathanthiram
ReplyDeleteராஜதந்திரம் - கோவிந்தராஜன்
ReplyDeleteராஜதந்திரம்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 22.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete7-5-2-6-3-1-4
ராஜதந்திரம்
திரு ஆர்.வைத்தியநாதன் 23.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteராஜதந்திரம்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 23.3.2020 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteராஜதந்திரம்