Monday, March 30, 2020

சொல் அந்தாதி - 153



சொல் அந்தாதி - 153 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)    திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்     கொடுக்கப்பட்டுள்ளன.



1.   அரசிளங்குமரி - தில்லாலங்கடி  
2.   ஆவாரம் பூ                
3.   பாட்டுக்கு நான் அடிமை         
4.   லலிதா                  
5.   ஒயிலாட்டம்    
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Sunday, March 29, 2020

எழுத்துப் படிகள் - 301



எழுத்துப் படிகள் - 301 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் ரவிச்சந்திரன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான  திரைப்படம்   (6)  அஜித்குமார்  கதாநாயகனாக நடித்தது.  


 

எழுத்துப் படிகள் - 301 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   மகராசி 
2.   நான்கு சுவர்கள்
3.   வரப்பிரசாதம்
4.   பணக்கார பிள்ளை
5.   நினைவில் நின்றவள்
6.   அம்மன் கோவில் கிழக்காலே 

       
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

Saturday, March 28, 2020

சொல் வரிசை - 246



சொல் வரிசை - 246 புதிருக்காக, கீழே ஏழு (7)   திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்  (தொடக்கச் சொற்களை  நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   வசந்த ராகம்(---  ---  --- இந்த கோலம் தானா தாளம்)  


2.   திருநெல்வேலி(---  ---  ---  ---  ---  --- அட சொன்னா மாறாது இவர் வாக்கு வாக்கு)

3.   செங்கோட்டை சிங்கம்(---  ---  --- இனி என்றும் இங்கே இல்லே)

4.   சிவகாசி(---  ---  --- வடுமாங்கா ஊறுதுங்கோ)

5.   ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே(---  ---  ---  --- இயல்பாக ஏன் இல்லை)
   
6.   மதுமலர்(---  ---  --- இங்கு நீ இன்னிசை பாடி வா)

7.   கற்புக்கரசி(---  --- மனம் துள்ளி ஓடுதே)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/search
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

Wednesday, March 25, 2020

சொல் அந்தாதி - 152



சொல் அந்தாதி - 152 புதிருக்காக, கீழே    5 (ஐந்து)   திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்    கொடுக்கப்பட்டுள்ளன.



1.   போர்ட்டர் பொன்னுசாமி - சரம் சரமாய்  
2.   ஆல்பம்               
3.   கைதி கண்ணாயிரம்              
4.   பிராப்தம்                 
5.   என் தங்கை கல்யாணி    
                       
   
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்   அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.

http://thiraitamilpaadal.com/search 
http://www.friendstamilmp3.com/
http://www.raagangal.com/index.asp
http://www.gaana.com
http://www.google.com

ராமராவ்

Tuesday, March 24, 2020

எழுத்துப் படிகள் - 300



எழுத்துப் படிகள் - 300 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு  நடித்தவை. இறுதி விடைக்கான  திரைப்படமும்   (4,5)  பிரபு   கதாநாயகனாக நடித்ததே.  


 

எழுத்துப் படிகள் - 300 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 


1.   பொன்னர் சங்கர்      

2.   உங்க வீட்டு பிள்ளை         

3.   என் தங்கச்சி படிச்சவ               

4.   சூரப்புலி        

5.   கும்பக்கரை தங்கய்யா         

6.   காவலுக்கு கெட்டிக்காரன்

7.   நினைவு சின்னம் 

8.   பந்தா பரமசிவம் 

9.   முப்பெரும் தேவியர்       

        
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 9 - வது படத்தின் 9 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ்