Sunday, June 2, 2019

எழுத்துப் படிகள் - 259




எழுத்துப் படிகள் - 259 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  எம்.ஜி.ஆர்.  நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  ராமராஜன்  கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 259 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   அலிபாபாவும் 40 திருடர்களும்

2.   புதிய பூமி                  

3.   அன்னமிட்ட கை               

4.   மதுரைவீரன்          

5.   எங்க வீட்டு பிள்ளை             

6.   தனிப்பிறவி     



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

8 comments:

  1. புதுப்பாட்டு

    ReplyDelete
  2. puthuppaattu
    - Madhav

    ReplyDelete
  3. 1, 2 பு.2, 4 து. 3, 6 ப் 4, 1 பா 5, 3 ட் 6, 5டு
    புதுப்பாட்டு

    ReplyDelete
  4. புதுப்பாட்டு

    ReplyDelete
  5. புதுப்பாட்டு ‍ கோவிந்தராஜன்

    ReplyDelete
  6. திரு ஸ்ரீதரன் துரைவேலு 2.6.2019 அன்று அனுப்பிய விடை:

    புதுப்பாட்டு

    புதிய பூமி
    மதுரைவீரன்
    தனிப்பிறவி
    அலிபாபாவும் 40 திருடர்களும்
    அன்னமிட்ட கை
    எங்க வீட்டு பிள்ளை

    ReplyDelete
  7. திரு சுரேஷ் பாபு 3.6.2019 அன்று அனுப்பிய விடை:

    2-4-6-1-3-5

    புதுப்பாட்டு

    ReplyDelete
  8. திரு கோவிந்தராஜன் 10.6.2019 அன்று அனுப்பிய விடை:

    புதுப்பாட்டு

    ReplyDelete