Monday, June 24, 2019

சொல் வரிசை - 212



சொல் வரிசை - 212   புதிருக்காக, கீழே  பத்து  (10) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   தோரணை(---  ---  ---  ---  --- நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே) 
  
2.   அரசியல்(---  ---  --- சகி வள்ளுவன் வாசுகி)

3.   பொன்மகள் வந்தாள்(---  ---  ---  ---  அதில் ஏங்கும் ஏக்கம் என்ன)

4.   பட்டினத்தார்(---  ---  ---  ---  ---  ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்  

5.   துப்பாக்கி(---  ---  --- ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்)

6.   தங்கப்பதுமை(---  --- புதுப்பாதை கண்டேன்)

7.   வாழ்வே மாயம்(---  ---  ---  ---  ---  தரை மீது காணும் யாவும்  

8.   பொம்மை(---  ---  ---  --- நீதான் எந்தன் உலகம்)

9.   நிலவே நீ சாட்சி(---  ---  ---  மன நிம்மதி நாடும்)

10. மின்சார கனவு(---  ---  ---  ---  --- விளையாட ஜோடி தேவை  

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்   முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்  பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. தோரணை - வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே
    2. அரசியல் - வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி
    3. பொன்மகள் வந்தாள் - எந்தன் தேவனின் பாடலென்ன அதில் ஏங்கும் ஏக்கம் என்ன
    4. பட்டினத்தார் - நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ ஆலம் உண்ட திருநீலகண்டனிடம்
    5. துப்பாக்கி - வெண்ணிலவே தரையில் உதித்தாய் ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்
    6. தங்கப்பதுமை - என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்
    7. வாழ்வே மாயம் - வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும்
    8. பொம்மை - நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்
    9. நிலவே நீ சாட்சி - நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும்
    10. மின்சார கனவு - வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை

    விடை: வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே...என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே...
    திரைப்படம்: சேரன் பாண்டியன் (1995)
    இசை திரு.சவுந்தர்யன்
    பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
    https://www.youtube.com/watch?v=V_3CrQm_Z6k

    ReplyDelete
  2. 1. தோரணை - வா செல்லம் வா வா செல்லம்

    2. அரசியல் - வா சகி வா சகி

    3. பொன்மகள் வந்தாள் - எந்தன் தேவனின் பாடல் என்ன

    4. பட்டினத்தார் - நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ

    5. துப்பாக்கி - வெண்ணிலவே தரையில் உதித்தாய்

    6. தங்கப்பதுமை - என் வாழ்வில்

    7. வாழ்வே மாயம் - வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்

    8. பொம்மை - நீதான் செல்வம் நீதான் அமுதம்

    9. நிலவே நீ சாட்சி - நிலவே நீ சாட்சி

    10. மின்சார கனவு - வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத் தாண்டி வருவாயா

    இறுதி விடை :
    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
    என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
    - சேரன் பாண்டியன்

    by மாதவ்

    ReplyDelete
  3. 1.   தோரணை(வா செல்லம் வா வா செல்லம் நடக்கிற பட்டாம்பூச்சி நீதானே) 
      
    2.   அரசியல்( வா சகி வா சகி வள்ளுவன் வாசுகி)

    3.   பொன்மகள் வந்தாள்(எந்தன் தேவனின் காதல் என்ன்  அதில் ஏங்கும் ஏக்கம் என்ன. 4. பட்டினத்தார் ( நிலவெ நீ இந்த சேதி சொல்லாயோ ஆலம் உண்ட
    திருநீலகண்டனிடம்)  
     5.   துப்பாக்கி(வெண்ணிலவே தரையில் உதித்த ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாய்)

    6.   தங்கப்பதுமை(என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன்)

    7.   வாழ்வே மாயம்(வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் தரை மீது காணும் யாவும்)   

    8.   பொம்மை(நீதான் என் செல்வம் நீதான் எந்தன் உலகம்)

    9.   நிலவே நீ சாட்சி(நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும்)

    10. மின்சார கனவு(வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி ஜோடி தேவை)   

    வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
    படம் சேரன் பாண்டியன்

    ReplyDelete