Wednesday, June 12, 2019

சொல் வரிசை - 211



சொல் வரிசை - 211   புதிருக்காக, கீழே ஆறு (6)  திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   ஊர்க்காவலன்(---  ---  --- மண்ணில் இறங்குது ஆகாசம்) 
  
2.   அன்பு எங்கே(---  ---  ---  --- தாவும் நிலை தானே ஐயா)

3.   வீட்டுக்கொரு பிள்ளை(---  ---  --- என்னழகு தெய்வமிது)

4.   இரு கோடுகள்(---  --- பூவிழி கண்ணன்  

5.   போடிநாயக்கனூர் கணேசன்(---  ---  --- கொட்டுதடி கோடை மழை)

6.   மக்களைப் பெற்ற மகராசி(---  ---  ---  --- உண்மை காதல் மாறிப் போகுமா)


எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. ஊர்க்காவலன் - மல்லிகை பூவுக்கு கல்யாணம் மண்ணில் இறங்குது ஆகாசம்
    2. அன்பு எங்கே - பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தானே ஐயா
    3. வீட்டுக்கொரு பிள்ளை - இன்று முதல் செல்வமிது என்னழகு தெய்வமிது
    4. இரு கோடுகள் - புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
    5. போடிநாயக்கனூர் கணேசன் - கோலம் போட்ட வாசலிலே கொட்டுதடி கோடை மழை
    6. மக்களைப் பெற்ற மகராசி - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறிப் போகுமா

    இறுதி விடை: மல்லிகை பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று
    படம்: பெண்ணின் வாழ்க்கை
    Music: G.K.Venkatesh Singer: P.Jeyachandran and P.Suseela Starring: Sudhakar,Rathi Directed by K.Vijayan Released in 1981
    https://www.youtube.com/watch?v=VCJUrYGt71o

    ReplyDelete

  2. 1. ஊர்க்காவலன் - மல்லிகைப் பூவுக்கு கல்யாணம்

    2. அன்பு எங்கே - பூவில் வண்டு போதை கொண்டு

    3. வீட்டுக்கொரு பிள்ளை - இன்று முதல் செல்வமிது

    4. இரு கோடுகள் - புன்னகை மன்னன்

    5. போடிநாயக்கனூர் கணேசன் - கோலம் போட்ட வாசலுல

    6. மக்களைப் பெற்ற மகராசி - ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா

    இறுதி விடை :
    மல்லிகைப் பூவில் இன்று
    புன்னகைக் கோலம் ஒன்று
    - பெண்ணின் வாழ்க்கை

    by
    மாதவ்

    ReplyDelete
  3. 1.   ஊர்க்காவலன்(மல்லிகை பூவுக்குக் கல்யாணம் மண்ணில் இறங்குது ஆகாசம்) 
      
    2.   அன்பு எங்கே(பூவில் வண்டு போதை கொண்டு தாவும் நிலை தானே ஐயா)

    3.   வீட்டுக்கொரு பிள்ளை(இன்று முதல் செல்வமது என்னழகு தெய்வமிது)

    4.   இரு கோடுகள்(புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்)   

    5.   போடிநாயக்கனூர் கணேசன்(கோலம் போட்ட வாசலிலே கொட்டுதடி கோடை மழை)

    6.   மக்களைப் பெற்ற மகராசி(ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மை காதல் மாறிப் போகுமா)

    மல்லிகைப் பூவில் இன்று புன்னகை கோலம் ஒன்று
    படம்- பெண்ணின் வாழ்க்கை

    ReplyDelete