Sunday, June 9, 2019

சொல் வரிசை - 210



சொல் வரிசை - 210   புதிருக்காக, கீழே  பத்து  (10) திரைப்படங்களின்  பெயர்களும்,  அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும்   (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு)  அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.   


1.   அன்பே வா(---  --- அவள் ஒருத்தியைத் தான்) 
  
2.   செந்தமிழ் பாட்டு(---  ---  --- இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு)

3.   இந்திரா(---  --- நிதம் தேய்கிறது)

4.   பூட்டாத பூட்டுக்கள்(---  ---  --- பூஞ்சோலையில் பூப்போலவே  

5.   பொக்கிஷம்(---  ---  ---  --- மழை என் கவிதை மூச்சு)

6.   காதோடுதான் நான் பேசுவேன்(---  ---  --- பாடல் நான்கும் சேர்ந்தால்)

7.   பணக்காரன்(---  ---  --- மாப்பிள்ளையும் பொண்ணுதான்)

8.   ரகசிய போலீஸ் 115(---  ---  ---  கைகளில் வராதோ)

9.   பெண்(---  ---  மறந்திடலாமோ வா வா வா)

10. அரவான்(---  ---  ---  நில்லாமல் போகுதே)

எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து,  அவற்றில்  முதல்  சொற்களை மட்டும் வரிசைப் படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.  

அந்தத் திரைப்படப் பாடலையும்அந்தப் பாடல்  இடம் பெற்ற  திரைப்படத்தின்    பெயரையும்  கண்டு  பிடிக்க வேண்டும். 

விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக  அனுப்பவும்.

* * * * * * * *

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை  அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.  


http://thiraitamilpaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com

ராமராவ்  

3 comments:

  1. 1. அன்பே வா - நான் பார்த்ததில்லே அவள் ஒருத்தியைத் தான்
    2. செந்தமிழ் பாட்டு - வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு
    3. இந்திரா - நிலா காய்கிறது நிதம் தேய்கிறது
    4. பூட்டாத பூட்டுக்கள் - வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே
    5. பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு
    6. காதோடுதான் நான் பேசுவேன் - ராகம் தாளம் பாவம் பாடல் நான்கும் சேர்ந்தால்
    7. பணக்காரன் - நூறு வரிஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
    8. ரகசிய போலீஸ் 115 - கண்ணில் தெரிகிற வானம், கைகளில் வராதோ
    9. பெண் - சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா
    10. அரவான் - நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே

    இறுதி விடை: நான் வண்ண நிலா வண்ண நிலா. ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா
    படம்: கட்டளை

    ReplyDelete
  2. 1. அன்பே வா- நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான்

    2. செந்தமிழ் பாட்டு - வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு

    3. இந்திரா- நிலா காய்கிறது நிதம் தேய்கிறது

    4. பூட்டாத பூட்டுக்கள்- வண்ண வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே

    5. பொக்கிஷம் - நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு

    6. காதோடுதான் நான் பேசுவேன் - ராகம் தாளம் பாவம் பாடல் நான்கும் சேர்ந்தால்

    7. பணக்காரன் - நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்

    8. ரகசிய போலீஸ் 115 - கண்ணில் தெரிகிற வானம் கைகளில் வராதோ

    9. பெண் - சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா

    10. அரவான் - நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே

    இறுதி விடை :
    நான் வண்ண நிலா வண்ண நிலா
    ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா
    - கட்டளை

    by Madhav

    ReplyDelete
  3. 1.   அன்பே வா(நான் பார்த்ததிலேஅவள் ஒருத்தியைத் தான்) 
      
    2.   செந்தமிழ் பாட்டு(வண்ண வண்ண சொல்லெடுத்து இங்கு வந்தது செந்தமிழ் பாட்டு)

    3.   இந்திரா(நிலா காய்கிறது நிதம் தேய்கிறது)

    4.   பூட்டாத பூட்டுக்கள்(வண்ன வண்ண வண்ண பூஞ்சோலையில் பூப்போலவே)   

    5.   பொக்கிஷம்(நிலா நீ வானம் காற்று மழை என் கவிதை மூச்சு)

    6.   காதோடுதான் நான் பேசுவேன்(ராகம் தாளம் பாவம் பாடல் நான்கும் சேர்ந்தால்)

    7.   பணக்காரன்(நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்)

    8.   ரகசிய போலீஸ் 115(கண்ணில் தெரிகின்ற வானம் கைகளில் வராதோ)

    9.   பெண்(சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா)

    10. அரவான்(நிலா நிலா போகுதே நில்லாமல் போகுதே)

    நான் வண்ண நிலா வண்ண நிலா ராகம் நூறு கண்ணில் சொன்ன நிலா
    படம் கட்டளை

    ReplyDelete