Tuesday, June 18, 2019

எழுத்துப் படிகள் - 261




எழுத்துப் படிகள் - 261 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்  பிரபு   நடித்தவை.    ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (7)   ஜெமினி கணேசன்  கதாநாயகனாக    நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 261 க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   ஆடுபுலி  

2.   பந்தா பரமசிவம்                   

3.   வெற்றி விழா                 

4.   இரு மேதைகள்            

5.   கட்டுமரக்காரன்              

6.   மனசுக்குள் மத்தாப்பு  

7.   மூடுமந்திரம்           



இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. கற்புக்கரசி

    ReplyDelete
  2. கற்புக்கரசி

    ReplyDelete
  3. கற்புக்கரசி
    -Madhav

    ReplyDelete
  4. 1 , 5. க 2, 3.ற் 3, 1 பு 4, 6.க் 5, 4 க 6, 7. ர 7, 2. சி
    கற்புக்கரசி

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 20.6.2019 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-4-7-2

    கற்புக்கரசி

    ReplyDelete
  6. திரு ஆர்.வைத்தியநாதன் 20.6.2019 அன்று அனுப்பிய விடை:

    கற்புக்கரசி

    ReplyDelete