Monday, July 23, 2018

எழுத்துப் படிகள் - 235




எழுத்துப் படிகள் - 235 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் பிரபு  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6)  ரஜினிகாந்த்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 235  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   கிழக்கு கரை              

2.   சரித்திர நாயகன்          

3.   வேகம்                     

4.   தர்மத்தின் தலைவன்               

5.   பாலைவன ரோஜாக்கள்      

6.   நல்ல காலம் பொறந்தாச்சு  
 
  
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

3 comments:

  1. Velaikaran
    - Madhav

    ReplyDelete
  2. திரு சுரேஷ் பாபு 24.7.2018 அன்று அனுப்பிய விடை:

    3-5-1-6-2-4

    வேலைக்காரன்

    ReplyDelete
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 24.7.2018 அன்று அனுப்பிய விடை:

    வேலைக்காரன்

    ReplyDelete