சொல் அந்தாதி - 99 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி
3. பிரம்மா
4. பொண்ணு ஊருக்கு புதுசு
5. வேலையில்லா பட்டதாரி
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com
ராமராவ்
ReplyDelete1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி கூண்டில் அடைச்சி
2. நூறாவது நாள் - உலகம் முழுதும் பழைய ராத்திரி
3. பிரம்மா - ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்
4. பொண்ணு ஊருக்கு புதுசு - ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருது
5. வேலையில்லா பட்டதாரி - போ இன்று நீயாக வா நாளை
1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி பாட சொல்லி ......ஆடச் சொல்லுற உலகம்
ReplyDelete2. நூறாவது நாள் உலகம் முழுதும்..... புதிய ராத்திரி
3. பிரம்மா ராத்திரி நேரம் ரயிலடி ஓரம்..... வாம்மா வாம்மா ஓரம்
4. பொண்ணு ஊருக்கு புதுசு ஓரம் போ ஓரம் போ. ..... ஓரம் போ ஓரம் போ
5. வேலையில்லா பட்டதாரி போ இன்று நீயாக
திரு சுரேஷ் பாபு 1.7.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. சின்ன தம்பி - குயிலை புடிச்சி உலகம்
2. நூறாவது நாள் உலகம் முழுதும் பழைய - ராத்திரி
3. பிரம்மா ராத்திரி நேரம் ரயிலடி ஓரம் -- ஓரம்
4. பொண்ணு ஊருக்கு புதுசு ஓரம்போ ஓரம் போ
5. வேலையில்லா பட்டதாரி - போ இன்று நீயாக