Sunday, July 1, 2018

எழுத்துப் படிகள் - 232




எழுத்துப் படிகள் - 232 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்   அர்ஜுன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (6)  கமலஹாசன்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 232  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   இளமை           

2.   மங்காத்தா         

3.   ஆயுத பூஜை                 

4.   ஜெய்ஹிந்த்             

5.   ஜென்டில்மேன்          

6.   துருவ நட்சத்திரம் 
     
      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

6 comments:

  1. ஆளவந்தான் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  2. திரு சரேஷ் பாபு 1.7.2018 அன்று அனுப்பிய விடை :

    3-1-6-4-2-5

    ஆளவந்தான்

    ReplyDelete
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 1.7.2018 அன்று அனுப்பிய விடை:

    ஆளவந்தான்

    ReplyDelete