சொல் வரிசை - 187 புதிருக்காக, கீழே எட்டு (8) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. உதயம் NH4(--- --- --- --- என் பூக்களின் வேரோ இவன்)
2. சுள்ளான்(--- --- பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா)
3. இதயத்தாமரை(--- --- --- --- விதி வந்து விடை சொல்லுமா)
4. போகன்(--- --- --- யாக்கை பாயும் நரன்)
5. அமர்க்களம்(--- --- --- --- என் உள்நெஞ்சு சொல்கின்றது)
6. அவள் ஒரு காவியம்(--- --- --- எனக்கோர் தனிப் பெருமை)
7. நான் வாழ வைப்பேன்(--- --- நல்வாழ்த்து பாடல்கள்)
8. மன்னாதி மன்னன்(--- --- --- --- இன்று நிம்மதி இழந்தது)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டுபிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://google.com
ராமராவ்
1. உதயம் NH4 - யாரோ இவன் யாரோ இவன்
ReplyDelete2. சுள்ளான் - யாரோ நீ
3. இதயத்தாமரை - யாரோடு யார் என்ற கேள்வி
4. போகன் - யாரோ யாரோ அவன்
5. அமர்க்களம் - உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
6. அவள் ஒரு காவியம் - நானோ உன் அடிமை
7. நான் வாழ வைப்பேன் - என்னோடு பாடுங்கள்
8. மன்னாதி மன்னன் - நீயோ நானோ யார் நிலவே
இறுதி விடை :
யாரோ யாரோ யாரோடு யாரோ
உன்னோடு நானோ என்னோடு நீயோ
- பணம் பத்தும் செய்யும்
1.யாரோ இவன் யாரோ இவன்
ReplyDelete2. யாரோ நீ
3. யாரோடு யார் அந்த கேள்வி
4. யாரோ யாரோ அவன்
5. உன்னோடு வாழாத நாளென்ன நாளு
6.நானோ உன் அடிமை
7. என்னோடு பாடுங்கள்
8.நீயோ நானோ யார் நிலவே
யாரொ யாரொ யாரோடு யாரொ உன்னோடு நனி என்னோடு நீயோ
படம்: பணம் பத்தும் செய்யும்