சொல் அந்தாதி - 100 வது புதிர்
-- 31 பாடல்களைக் கொண்டது
-- மிக நீளமானது
சொல் அந்தாதி - 100 புதிருக்காக, கீழே 31 (முப்பத்தி ஒன்று ) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. தீராத விளையாட்டு பிள்ளை - மலர்களே
2. மோகனைப் புன்னகை
3. நூறாண்டு காலம் வாழ்க
4. புதுமைப்பித்தன்
5. சிவப்பு மல்லி
6. சிங்கார வேலன்
7. தரையில் வாழும் மீன்கள்
8. ஆனந்தபுரத்து வீடு
9. குலமா குணமா
10. உன்னை நான் சந்தித்தேன்
11. என் அண்ணன்
12. நெற்றிக்கண்
13. சித்திரைப் பூக்கள்
14. குழந்தைக்காக
15. இளம்புயல்
16. வருஷமெல்லாம் வசந்தம்
17. நாளை உனது நாள்
18. சபாஷ்
19. மூன்று முடிச்சு
20. உன்னை நினைத்து
21. ஆயிரம் நிலவே வா
22. உள்ளக்கடத்தல்
23. சதுரங்க வேட்டை
24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி
25. சந்திப்பு
26. பாத காணிக்கை
27. அரிமா நம்பி
28. தணியாத தாகம்
29. தீர்ப்புகள் திருத்தப்படலாம்
30. பூம்புகார்
31. இது கதிர்வேலன் காதல்
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, ... 30 வது, 31 வது திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, .... .... 29-வது, 30-வது, 31-வது திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com
ராமராவ்
Thanks for entertaining us for the 100th time with sol anthathi and numerous times with other puzzles. Congrats and keep up the good work.
ReplyDeleteWill send the answers as early as possible.
திரு மாதவ் மூர்த்தி அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. தீராத விளையாட்டு பிள்ளை - மலர்களே இதோ இதோ வருகிறாள்
2. மோகனைப் புன்னகை - தலைவி தலைவி என்னை நீராட்டும்
3. நூறாண்டு காலம் வாழ்க - கலைஞன் உள்ளம் கலை உள்ளம்
4. புதுமைப்பித்தன் - உள்ளம் ரெண்டும் ஒன்று
5. சிவப்பு மல்லி - ரெண்டு கன்னம் சந்தனக் கிண்ணம்
6. சிங்கார வேலன் - இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்
7. தரையில் வாழும் மீன்கள் - அன்பே சிந்தாமணி இன்ப தேமாங்கனி
8. ஆனந்தபுரத்து வீடு - நீ நீ இன்னொரு தங்கை
9. குலமா குணமா = பிள்ளை கலி தீர உன் அன்னை வந்து சேர்ந்தாள்
10. உன்னை நான் சந்தித்தேன் - உன்னை காணும் நேரம் நெஞ்சம்
11. என் அண்ணன் - நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
12. நெற்றிக்கண் - ராஜா ராணி ஜாக்கி வாழ்வில் என்ன பாக்கி
13. சித்திரைப் பூக்கள் - சங்கீதம் கேட்டால் வயல் விளையும்
14. குழந்தைக்காக - எல்லோரும் கை தட்டுங்கள்
15. இளம்புயல் - போராட்டம் போராட்டம் என் ஆசை தாய்
16. வருஷமெல்லாம் வசந்தம் - எங்கே அந்த வெண்ணிலா
17. நாளை உனது நாள் - வெண்ணிலா ஓடுது கண்ணிலே தேடுது
18. சபாஷ் -கனவே கனவில் வராதே விடிந்தால்
19. மூன்று முடிச்சு - நான் ஒரு கதாநாயகி
20. உன்னை நினைத்து - யார் இந்த தேவதை
21. ஆயிரம் நிலவே வா - தேவதை இளம் தேவி ஊரை சுற்றும் ஆவி
22. உள்ளக்கடத்தல் - நானா இது நானா என்று கேட்கும்
23. சதுரங்க வேட்டை - காதலா காதலா ஐயோ இது என்ன
24. கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரி - அழகே ஆனந்தம்
25. சந்திப்பு - ஆனந்தம் விளையாடும் வீடு
26. பாத காணிக்கை - வீடு வரை உறவு வீதி வரை மனைவி
27. அரிமா நம்பி - யாரோ யார் இவள்
28. தணியாத தாகம் - அவள் ஒரு மோகன ராகம்
29. தீர்ப்புகள் திருத்தப்படலாம் - ராகம் தாளம் பல்லவி அது
30. பூம்புகார் - பொன்னாள் இது போலே வருமா இனி மேலே
31. இது கதிர்வேலன் காதல் - மேலே மேலே தன்னாலே என்னை கொண்டு