Saturday, July 14, 2018

எழுத்துப் படிகள் - 234




எழுத்துப் படிகள் - 234 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (4,4) முரளி கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 234  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   இளைய தலைமுறை             

2.   நான் சொல்லும் ரகசியம்         

3.   உத்தம புத்திரன்                    

4.   சிம்ம சொப்பனம்               

5.   மோட்டார் சுந்தரம் பிள்ளை     

6.   எழுதாத சட்டங்கள்  

7.   புதிய பறவை 

8.   வணங்காமுடி    
     
  
    
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

7 comments:

  1. வளையல் சத்தம்

    ReplyDelete
  2. வளையல் சத்தம் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. வளையல் சத்தம்

    ReplyDelete
  4. வளையல் சத்தம்

    ReplyDelete
  5. 1. 8 வ 2.1 ளை 3.7 ய 4. 2 ல் 5. 6 ச 6.3 த் 7. 5 த 8. 4 ம்

    வளையல் சத்தம்

    ReplyDelete
  6. திரு சுரேஷ் பாபு 15.7.2018 அன்று அனுப்பிய விடை:

    8-1-7-2-6-3-5-4

    வளையல் சத்தம்

    ReplyDelete
  7. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 15.7.2018 அன்று அனுப்பிய விடை:

    வளையல் சத்தம்

    ReplyDelete