Wednesday, May 23, 2018

சொல் அந்தாதி - 96



சொல் அந்தாதி - 96  புதிருக்காக, கீழே     5  (ஐந்து)  திரைப்படங்களின்  பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச்  சொற்களும்  கொடுக்கப்பட்டுள்ளன.



1.  சாரங்க தாரா -  கண்களால் காதல்   

2.  மல்லியம் மங்களம்            

3.  ஓடி விளையாடு பாப்பா 
         
4.  நம்ம வீட்டு லட்சுமி 

5.  உத்தமி (1943)  
           
                

கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும். 

சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது,  4-வது,  5-வது, திரைப்படப்  பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.

சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:

விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள்  பின்னூட்டம்  மூலமாக  மட்டும்  அனுப்பவும்.

திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள்  உதவும்.

http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com

ராமராவ் 

2 comments:

  1. 1. சாரங்க தாரா - கண்களால் காதல் காவியம்

    2. மல்லியம் மங்களம் - ஓவியம் சிரிக்குது அது உள்ளம் தன்னை மயக்குது

    3. ஓடி விளையாடு பாப்பா - ஜோரா சிரிக்குது வெள்ளிப் பணம்

    4. நம்ம வீட்டு லட்சுமி - பணம் இருந்தால் போதுமடா மடியிலே

    5. உத்தமி (1943) - பணமே பிரதான தெய்வம்

    ReplyDelete
  2. 1.  சாரங்க தாரா -  கண்களால் காதல் காவியம் .... ஓவியம்


    2.  மல்லியம் மங்களம்            ஓவியம் சிரிக்குது

    3.  ஓடி விளையாடு பாப்பா  சிரிக்குது ஜோராய் வெள்ளி பணம்.
             
    4.  நம்ம வீட்டு லட்சுமி பணமிருந்தால் போதுமடா மடியிலே... பணமே

    5.  உத்தமி (1943)  பணமே
               

    ReplyDelete