சொல் வரிசை - 184 புதிருக்காக, கீழே ஆறு (6) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. திருநாள்(--- --- --- --- --- பூமி ஒரே ஒரு வாழ்க்கை)
2. ஹலோ யார் பேசுறது(--- --- --- புது நிலா பூச்சூடினாள்)
3. நினைத்தேன் வந்தாய்(--- --- --- --- மறப்பது அதுதான்)
4. நூற்றுக்கு நூறு(--- --- --- பாடுகிறேன் நீ வர வேண்டும்)
5. குபேரன்(--- --- செய்வோமா நெஞ்சே)
6. திருநீலகண்டர்(--- --- பசியினைத் தீர்க்காது)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://google.com
ராமராவ்
1. திருநாள் - ஒரே ஒரு வானம் ஒரே ஒரு பூமி
ReplyDelete2. ஹலோ யார் பேசுறது - நாள் நல்ல நாள்
3. நினைத்தேன் வந்தாய் - உனை நினைத்து நான் என்னை மறப்பது
4. நூற்றுக்கு நூறு - நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
5. குபேரன் / புத்தம் புது பூவே - நிலாவில் வீடு செய்வோமா
6. திருநீலகண்டர் - பார்த்தது போதாது
இறுதி விடை :
ஒரே நாள் உனை நான்
நிலாவில் பார்த்தது
- இளமை ஊஞ்சலாடுகிறது
With due respect to your efforts, I feel not convinced about clues 5 & 6.
1. திருநாள்(ஒரே ஒரு வானம் --- பூமி ஒரே ஒரு வாழ்க்கை)
ReplyDelete2. ஹலோ யார் பேசுறது( நாள் நல்ல நாள் புது நிலா பூச்சூடினாள்)
3. நினைத்தேன் வந்தாய்(உனை நினைத்து எனை மறப்பது அதுதான்)
4. நூற்றுக்கு நூறு(நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் நீ வர வேண்டும்)
5. குபேரன்(நிலாவில் வீடு செய்வோமா நெஞ்சே)
6. திருநீலகண்டர்(பார்த்தது போதாது பசியினைத் தீர்க்காது)
ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது
படம்- இளமை ஊஞ்சலாடுகிறது