சொல் அந்தாதி - 95 புதிருக்காக, கீழே 5 (ஐந்து) திரைப்படங்களின் பெயர்களும், அவற்றில் முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரியின் தொடக்கச் சொற்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி
3. அற்புதம்
4. வில்லாளன்
5. பில்லா (New)
கொடுக்கப்பட்டுள்ள முதலாவது திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் திரையில் / இசைத் தகட்டில் எந்தச் சொல்லோடு முடிகிறதோ, அதே சொல்லோடு 2-வதாக கொடுக்கப் பட்டுள்ள திரைப்படத்தில் இடம் பெறும் பாடல் தொடங்கும். 2-வது திரைப்படப் பாடலின் முடிவுச் சொல்லோடு 3-வது திரைப்படப் பாடல் தொடங்கும். இதே போன்று, 4-வது, 5-வது, திரைப் படங்களில் இடம் பெறும் பாடல்களும் அமையும்.
சொல் அந்தாதி விடைக்கான, 2-வது, 3-வது, 4-வது, 5-வது, திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளைக் கண்டு பிடித்து அனுப்ப வேண்டும்.
சொல் அந்தாதி பற்றிய விளக்கம் பெற இங்கு பார்க்கவும்:
விடைகள் அனுப்பும் போது, பாடல்களின் தொடக்க வரிகளை எழுதி நண்பர்கள் பின்னூட்டம் மூலமாக மட்டும் அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறியவும் கேட்கவும் கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://www.friendstamilmp3.com/
http://www.google.com
ராமராவ்
கோவிந்தராஜன்
ReplyDelete1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி
2. வடகறி நெஞ்சுக்குள்ளே நீ
3. அற்புதம் நீ மலரே மலரே
4. வில்லாளன் தாயே செய்
5. பில்லா (New) செய் ஏதாவது செய்
1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி
ReplyDelete2. வடகறி - கண்ணுக்குள்ள நீ கதை படிப்ப
3. அற்புதம் - நீ மலரா மலரா மலரானால்
4. வில்லாளன் - தாயே மெய் மெய்
5. பில்லா (New) - செய் ஏதாவது செய்
- மாதவ்
1. அதிசய பிறவி - தாதந்தன கும்மி கொட்டி ...யார் வந்தது நெஞ்சுக்குள்ளே
ReplyDelete2. வடகறி நெஞ்சுக்குள்ளே நீ.... வந்து என்னை ஏத்துகடி நீ
3. அற்புதம் நீ மலரா மலரா... நீ கூட எனக்கும் ஒரு தாயே
4. வில்லாளன் தாயே நீ........ செய்
5. பில்லா (New) ஏதாவது செய்