Monday, May 14, 2018

எழுத்துப் படிகள் - 228




எழுத்துப் படிகள் - 228 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும் சிவாஜி    கணேசன்     நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (4,4)  கமலஹாசன்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 228  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   மிருதங்க சக்கரவர்த்தி       

2.   சிரஞ்சீவி    

3.   உலகம் பலவிதம்            

4.   நான் வாழ வைப்பேன்       

5.   சித்தூர் ராணி பத்மினி         

6.   மங்கையர் திலகம்  

7.   பெற்ற மனம் 

8.   முதல் குரல்   


      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

4 comments:

  1. 1.3. உ 2.5 த். 3.1. த 4.7 ம 5.2 வி. 6.8. ல். 7.6. ல. 8.4 ன்
    உத்தம வில்லன்

    ReplyDelete
  2. உத்தம வில்லன் - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Uthama Villan

    - Madhav

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 14.5.2018 அன்று அனுப்பிய விடை:

    3-5-1-7-2-8-6-4

    uththama villain

    ReplyDelete