சொல் வரிசை - 183 புதிருக்காக, கீழே ஏழு (7) திரைப்படங்களின் பெயர்களும், அவைகளில் ஒவ்வொரு திரைப்படத்திலும் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட பாடலின் முதல் வரிச் சொற்களும் (தொடக்கச் சொற்களை நீக்கி விட்டு) அடைப்புக் குறிகளுக்குள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. இஞ்சி முறப்பா (--- --- --- --- தரையிலே இருந்தும் நான் பறக்கிறேன்)
2. இது நம்ம பூமி (--- --- --- பார்க்கிற பார்வை தான்)
3. அழகி (--- --- --- --- குங்குமம் வந்ததம்மா)
4. என்னை அறிந்தால் (--- --- --- துளிகளும் தூறுதே)
5. தலைப்பு செய்திகள் (--- --- திருமண மாதம்)
6. ஜெயம் கொண்டான் (--- --- நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- கேள்விகள் நூறு பாட்டுப் பாடு)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (--- --- கேள்விகள் நூறு பாட்டுப் பாடு)
எல்லாப் பாடல்களின் தொடக்கச் சொற்களை கண்டு பிடித்து, அவற்றில் முதல் சொற்களை மட்டும் வரிசைப்படுத்தினால் மற்றொரு திரைப்படப் பாடலின் முதல் வரியாக அமையும்.
அந்தத் திரைப்படப் பாடலையும், அந்தப் பாடல் இடம் பெற்ற திரைப்படத்தின் பெயரையும் கண்டு பிடிக்க வேண்டும்.
விடைகளை அனுப்பும் போது, பாடல்களின் தொடக்கச் சொற்கள், சொல்வரிசை பாடல் வரிகள், அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம் ஆகியவற்றை பின்னூட்டம் மூலமாக அனுப்பவும்.
திரைப்படங்களில் இடம் பெறும் பாடல்களை அறிய / கேட்க கீழ்க்கண்ட வலைத்தளங்கள் உதவும்.
http://tamilthiraipaadal.com/viewallmovies.php
http://mymazaa.com/tamil/audiosongs/
http://www.friendstamilmp3.com/
http://gaana.com/album/tamil
http://google.com
ராமராவ்
1. இஞ்சி முறப்பா - மனதிலே உன்னை நினைக்கிறேன்
ReplyDelete2. இது நம்ம பூமி - ஒரு போக்கிரி ராத்திரி
3. அழகி - பாட்டு சொல்லி பாடச் சொல்லி
4. என்னை அறிந்தால் - மழை வரப் போகுதே
5. தலைப்பு செய்திகள் - வரும் ஆவணி
6. ஜெயம் கொண்டான் - அதைக் கூடவா
7. மாடி வீட்டு மாப்பிள்ளை - கேட்டுப் பாரு
இறுதி விடை
மனதிலே ஒரு பாட்டு
மழை வரும் அதைக் கேட்டு
- தாயம் ஒன்னு
- Madhav
திருமதி சுதா ரகுராமன் 15.5.2018 அன்று அனுப்பிய விடைகள்:
ReplyDelete1. இஞ்சி முறப்பா (மனதிலே உன்னை மட்டும் நினைக்கிரேன்-- தரையிலே இருந்தும் நான் பறக்கிறேன்)
2. இது நம்ம பூமி (ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்)
3. அழகி (பாட்டு சொல்லி பாட சொல்லி குங்குமம் வந்ததம்மா)
4. என்னை அறிந்தால் (மழை வரப்போகுதே துளிகளும் தூறுதே)
5. தலைப்பு செய்திகள் (வரும் - திருமண மாதம்)
6. ஜெயம் கொண்டான் (அதைக்கூடவா நீ மறந்துவிட்டாய் அதற்குள்ளவா)
7. மாடி வீட்டு மாப்பிள்ளை (கேட்டுப்பார் கேட்டுப்பார் கேள்விகள் நூறு பாட்டுப் பாடு)
மனதிலே ஒரு பாட்டு மழை வரும் அதைக் கேட்டு.
படம் - தாயம் ஒண்ணு