Saturday, May 26, 2018

எழுத்துப் படிகள் - 229





எழுத்துப் படிகள் - 229 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்படங்களும்     எம்.ஜி.ஆர்  நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (3,5)  விஜயகாந்த்    கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 229  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   ஹரிச்சந்திரா        

2.   பணம் படைத்தவன்      

3.   நீதிக்குப் பின் பாசம்              

4.   நீரும் நெருப்பும்         

5.   உலகம் சுற்றும் வாலிபன்        

6.   இதயவீணை    

7.   வேட்டைக்காரன்   

8.   புதுமைப்பித்தன்     


      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 8 - வது படத்தின் 8 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. புதியசகாப்தம்

    ReplyDelete
  2. புதிய சகாப்தம்

    ReplyDelete
  3. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 26.4.2018 அன்று அனுப்பிய விடை:

    " புதிய சகாப்தம் "

    ReplyDelete
  4. திரு சுரேஷ் பாபு 26.4.2018 அன்று அனுப்பிய விடை:

    8-3-6-1-7-4-2-5

    " புதிய சகாப்தம் "

    ReplyDelete