Friday, May 4, 2018

எழுத்துப் படிகள் - 227





எழுத்துப் படிகள் - 227 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்  படங்களும் ஜெமினி கணேசன்     நடித்தவை.  ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம்  (5,2)  ராமராஜன்  கதாநாயகனாக  நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 227  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.   தசாவதாரம்      

2.   குமார சம்பவம்   

3.   யார் பையன்           

4.   பாசமும் நேசமும்     

5.   கல்யாண பரிசு       

6.   மனம் போல் மாங்கல்யம் 


7.   களத்தூர் கண்ணம்மா  


      
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 7 - வது படத்தின் 7 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. 1. 4. பா 2.3. ர் 3.7 த் 4 1 தா 5. 6. ல் 6.2.ப 7.5 சு
    பார்த்தால் பசு

    ReplyDelete
  2. பார்த்தால் பசு - கோவிந்தராஜன்

    ReplyDelete
  3. Paarthaal pasu

    - Madhav

    ReplyDelete
  4. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 4.5.2018 அன்று அனுப்பிய விடை:

    "பார்த்தால் பசு"

    ReplyDelete
  5. திரு சுரேஷ் பாபு 5.5.2018 அன்று அனுப்பிய விடை:

    4-3-7-1-6-2-5

    பார்த்தால் பசு.

    ReplyDelete