Sunday, January 28, 2018

எழுத்துப் படிகள் - 219




எழுத்துப் படிகள் - 219 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப்  படங்களும் சிவாஜி கணேசன்  நடித்தவை.  ஆனால்  இறுதி விடைக்கான திரைப்படம் (2,4) சிவகார்த்திகேயன்  கதாநாயகனாக நடித்தது.  


 


எழுத்துப் படிகள் - 219  க்கான திரைப்படங்களின் பெயர்கள். 



1.    எங்கள் தங்க ராஜா   
                    
2.    மணமகன் தேவை          
           
3.    அன்பளிப்பு              

4.    வசந்தத்தில் ஓர் நாள்            

5.    மாடி வீட்டு ஏழை              

6.    தர்மராஜா   
  
       
 
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால்,  அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும். 

விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.

இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும். 


ராமராவ் 

5 comments:

  1. மான் கராத்தே

    ReplyDelete
  2. Maan Karathe

    - Madhav

    ReplyDelete
  3. திரு சுரேஷ் பாபு 28.1.2018 அன்று அனுப்பிய விடை:

    5-3-1-6-4-2

    maan karathe

    ReplyDelete
  4. திருமதி சுதா ரகுராமன் 28.1.2018 அன்று அனுப்பிய விடை:

    1. எங்கள் தங்க ராஜா க 3
    2. மணமகன் தேவை தே 6
    3. அன்பளிப்பு ன் 2
    4. வசந்தத்தில் ஓர் நாள் த் 5
    5. மாடி வீட்டு ஏழை மா 1
    6. தர்மராஜா ரா 4

    மான்கராத்தே

    ReplyDelete
  5. திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 31.1.2018 அன்று அனுப்பிய விடை:

    மான்கராத்தே

    ReplyDelete