எழுத்துப் படிகள் - 218 க்காக கொடுக்கப்பட்டுள்ள எல்லா திரைப் படங்களும் ஜெய்சங்கர் நடித்தவை. ஆனால் இறுதி விடைக்கான திரைப்படம் (6) சரத்குமார் கதாநாயகனாக நடித்தது.
எழுத்துப் படிகள் - 218 க்கான திரைப்படங்களின் பெயர்கள்.
1. தெய்வ சங்கற்பம்
2. ஜீவனாம்சம்
3. அவசர கல்யாணம்
4. இரவும் பகலும்
5. முடிசூடா மன்னன்
6. மேள தாளங்கள்
இவற்றை வேறு ஒரு குறிப்பிட்ட வரிசையில் அமைத்துக் கொண்டால், அந்த வரிசையில், முதல் படத்தின் முதல் எழுத்து, 2 - வது படத்தின் 2 - வது எழுத்து, 3 - வது படத்தின் 3 - வது எழுத்து, என்று அப்படியே படிப்படியாக 6 - வது படத்தின் 6 - வது எழுத்து இவற்றைச் சேர்த்தால், வேறு ஒரு திரைப்படத்தின் பெயர் அமையும்.
விடைக்கான திரைப்படத்தின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும்.
இறுதி விடைக்கான திரைப்படத்தின் பெயரை பின்னூட்டமாக மட்டும் அனுப்பவும்.
ராமராவ்
இளவரசன்
ReplyDeleteஇளவரசன்
ReplyDeleteஇளவரசன்
ReplyDeleteதிரு சுரேஷ் பாபு 15.01.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete4-6-1-3-2-5
இளவரசன்
திருமதி சௌதாமினி சுப்ரமண்யம் 16.01.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDeleteஇளவரசன்
திருமதி சுதா ரகுராமன் 17.01.2017 அன்று அனுப்பிய விடை:
ReplyDelete1. தெய்வ சங்கற்பம் வ
2. ஜீவனாம்சம் ச
3. அவசர கல்யாணம் ர
4. இரவும் பகலும் இ
5. முடிசூடா மன்னன் ன்
6. மேள தாளங்கள் ள
4, 6, 1, 3, 2, 5
இளவரசன்